பலகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரத்தை தறித்து, பலகை அரியப்பட்டிருக்கும் காட்சி

பலகை (Timber or Lumber) என்பது மரங்களைத் தறித்து, அரிந்து பெறப்படுபவையாகும். இவை தச்சுவேலைகளுக்கான பிரதான பொருள் ஆகும். மனித வாழ்க்கையில் பலகையின் பயன்பாடு பிரதான இடத்தைப் பெறுகிறது. தற்கால இரும்பு, நெகிலி போன்றவைகள் முற்காலத்தில் இருந்தே வீட்டுத் தளப்பாடங்களான மேசை, கதிரை போன்றன பலகைகளில் இருந்தே செய்யப்பட்டன. இன்றும் வளர்ந்த நாடுகளில் தற்கால வீட்டுத் தளப்பாடங்களை விட, பலகையில் தயாரித்த தளபாடங்களின் விலையும் மதிப்பும் அதிகமாகவே உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலகை&oldid=3415124" இலிருந்து மீள்விக்கப்பட்டது