தச்சுவேலை
Appearance

தச்சுவேலை என்பது பலகைகளைப் பயன்படுத்தி தளப்பாடங்கள் செய்யும் வேலையை குறிக்கும் ஒரு பெயராகும். தச்சுவேலை செய்வோரை தச்சர் என்றழைக்கப்படும். உடலை மிகவும் வறுத்தி செய்யப்படும் மிகவும் கடினமான வேலைகளில் தச்சு வேலையும் ஒன்றாகும். தச்சுவேலை என்பதில் பல்வேறு பிரிவுகளும் உள்ளன. மரம் அரியும் தச்சர், தளப்பாடங்கள் செய்யும் தச்சர், தளப்பாடங்களை அழகுபடுத்தும் தச்சர் என பல உள்ளன.
தச்சுவேலை என்பது ஒரு கலை சார்ந்த தொழிலாகவும் பார்க்கப்படுகின்றது. கலைநயம் மிக்க தளப்பாடங்கள் மிகவும் அதிக விலைக்கும் விற்பனையாகின்றன.