உள்ளடக்கத்துக்குச் செல்

பறையர் நிலஉரிமை மீட்பு இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பறையர் நிலஉரிமை மீட்பு இயக்கம்

[தொகு]

சமூக மாற்றங்களுக்காகவும் நில உரிமை மீட்பு மற்றும் வரலாற்று மீட்புக்காகவும் தொடர்ந்து போராடி வரும் சுரேஷ் என்பவர் பன்னம்பாறை ஊரை சேர்ந்தவர் ஆவார். இவர் மக்கள் தேசம் கட்சி என்னும் அரசியல் கட்சியின் மாநில ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். இவர் துவங்கிய பறையர் நிலஉரிமை மீட்பு இயக்கம் என்னும அமைப்பு, பல்வேறு பறையர் சமூக கிராமங்களில் பிற சாதியினரால் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களை மீட்டு பறையர் மக்களிடம் திருப்பி ஒப்படைக்கும் பணியை கடந்த 2016 முதல் செய்து வருகிறது. சுரேஷ் பன்னம்பாறை குறிப்பு: பஞ்சமி நிலங்களை பட்டியல் வகுப்பினருக்குத் தவிர பிற வகுப்பினர்க்கு விற்கவோ அல்லது குத்தகைக்கு விட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் 2012-ஆம் ஆண்டில் தீர்ப்பு அளித்துள்ளது. [1]பட்டியலின, பறையர் இன மக்களுக்கு அரசால் வழங்கப்பட்ட இலவசப் பஞ்சமி நிலங்கள் காலப்போக்கில் நிபந்தனைகளுக்கு மாறாகப் பிற சமூகத்தினருக்கு 2.5 லட்சம் ஏக்கர் நிலம் கைமாறியுள்ளதாகத் தமிழகத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தமிழ்நாட்டின் மொத்த பஞ்சமி நிலங்களில் பாதிக்கு மேல் உள்ள திருவண்ணாமலை, வட ஆற்காடு மாவட்டங்களில் ஏறத்தாழ 77 சதவீத பஞ்சமி நிலங்கள் கைமாறியுள்ளன. விவரம் அறியாது விற்கப்பட்ட பஞ்சமி நிலத்தை மீண்டும் அடைவதற்கு, ஆதி திராவிடர்கள் போராடி வருகின்றனர்.[2][3] [4] [5].

மேற்கோள்கள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. http://www.assembly.tn.gov.in/partywise.pdf
  5. http://www.assembly.tn.gov.in/partywise.pdf
  6. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  7.  Invalid |dead-url=dead (உதவி)
  8. இங்கு மேலே தாவவும்:8.0 8.1 8.2
  9.  Unknown parameter |accessyear= ignored (உதவி); Invalid |dead-url=live (உதவி); Check date values in: |accessdate= (உதவி)
  10. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்

[தொகு]