பறக்கும் வல்லுனர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"முதலாவது பறக்கும் வல்லுனர்" விருது வழங்கப்படுகிறது.

பறக்கும் வல்லுனர் அல்லது போர் விமான வல்லுனர் என்பது வான் போரில் சில எதிரி விமானங்களைச் சுட்டு வீழ்த்திய இராணுவ விமான ஓட்டியைக் குறிக்கும். "வல்லுனர்" என்ற உத்தியோகபூர்வ தகைமை கிடைக்க சரியான சில ஆகாய வெற்றிகள் தேவையாகும். போர் விமான ஓட்டிகளிடையே சில வல்லுனர்கள் ஆகாய-ஆகாய வெற்றிகளுக்குப் பாத்திரமானவர்கள்.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பறக்கும்_வல்லுனர்&oldid=3360145" இலிருந்து மீள்விக்கப்பட்டது