பரோபகாரம்
தோற்றம்
| பரோபகாரம் | |
|---|---|
| இயக்கம் | கமல் கோஷ் |
| தயாரிப்பு | ஹோபா பிலிம்ஸ் |
| கதை | தேவகி போஸ் |
| இசை | கண்டசாலா |
| நடிப்பு | ரமேஷ் ஷர்மா சி. எஸ். ஆர் ரெலங்கி ஆர். நாகேஸ்வர ராவ் முக்கமலா சாவித்திரி ஜி. வரலட்சுமி |
| வெளியீடு | 1953 |
| ஓட்டம் | . |
| நீளம் | 14904 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பரோபகாரம் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கமல் கோஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரமேஷ் ஷர்மா, சி. எஸ். ஆர் சாவித்திரி [1]மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.... மகா (நடி)கை எனும் சாவித்திரி". தினமலர். https://www.dinamalar.com/cinemanews/101303. பார்த்த நாள்: 7 June 2024.