பருவ மழை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பருவ மழை
இயக்கம்என். சங்கரன் நாயர்
தயாரிப்புஆர். எம். சுப்பையா
கதைஎன். சங்கரன் நாயர்
இசைசலில் சௌதுரி
நடிப்புகமல்ஹாசன்
செரினா வகாப்
ஒளிப்பதிவுஜெ. வில்லியம்ஸ்
படத்தொகுப்புபாபு
வெளியீடுஏப்ரல் 14, 1978
நீளம்3895 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பருவ மழை 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். சங்கரன் நாயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், செரினா வகாப் மற்றும் பலரும் நடித்துள்ளனர். மதனோல்சவம் என்ற மலையாள படம் தமிழில் பருவ மழை எனும் பெயரில் வெளியிடப்பட்டது. இந்தி மொழியிலும் 'தில் கா சாதி தில்' எனும் பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

மதனோல்சவம் (பருவமழை) படத்தில் மலையாள பாடல்களுக்கு சலில் சௌதுரி அவர்களால் இசையமைக்கப்பட்டது. பாடல் வரிகள் ஓ. என். வி. குறுப்பு அவர்களால் எழுதப்பட்டது.

மலையாளம் பாடல் பாடகர்கள்
"மாட பிறாவே வா" கே. ஜே. யேசுதாஸ்
"சன்டை கண்ணீரிதென்டெ" எஸ். ஜானகி
"மெலெ பூமலா" கே. ஜே. யேசுதாஸ், சபிதா சௌத்திரி
"ஈ மலர்கண்யகள்" எஸ். ஜானகி
"நீ மாயும் நிலவொ" கே. ஜே. யேசுதாஸ்
"சகரமே சந்தமக" கே. ஜே. யேசுதாஸ்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பருவ_மழை_(திரைப்படம்)&oldid=2884372" இருந்து மீள்விக்கப்பட்டது