பரிதாபாது அனல் மின் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரிதாபாது அனல் மின் நிலையம்
Faridabad Thermal Power Station
நாடுஇந்தியா
நிலைமூடப்பட்டது
இயங்கத் துவங்கிய தேதி1974
இயக்குபவர்அ.மி.உ.க.நி
Source: http://hpgcl.gov.in/

பரிதாபாது அனல் மின் நிலையம் (Faridabad Thermal Power Station) இந்தியாவின் தலைநகரமான தில்லி மாநகருக்கு 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தொழிற்சாலை நகரம் பரிதாபாத்தில் அமைந்துள்ளது. நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்தும் இம்மின்னுற்பத்தி நிலையத்தை அரியானா மின்னுற்பத்திக் கழக நிறுவனம் நிர்வகிக்கிறது.

பரிதாபாது அனல் மின் நிலையத்தில் மொத்தமாக 180 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யக்கூடிய மூன்று மின்னுற்பத்தி அலகுகள் (3X60 மெகாவாட்) அமைந்துள்ளன. திட்டம் தொடங்கப்பட்டு நீண்ட காலமாகிவிட்ட காரணத்தால் முதல் மற்றும் மூன்றாவது அலகுகள் படிப்படியாகச் செயலிழந்து விட்டன. தற்சமயம் இரண்டாவது அலகு மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது[1]

நிறுவப்பட்ட ஆற்றலளவு[தொகு]

நிலை அலகு எண் நிறுவப்பட்ட ஆற்றலளவு(மெ.வா) ஆரம்ப நாள் தற்போதைய நிலைமை
நிலை I 1 60 1974 செயல்படவில்லை
நிலை I 2 60 1976 செயல்படுகிறது
நிலை I 3 60 1981 செயல்படவில்லை

மேற்கோள்கள்[தொகு]

  1. "Deenbandhu Chhotu Ram Thermal Power Plant". Haryana Power Generation Corporation Limited. Archived from the original on 2012-03-10. பார்க்கப்பட்ட நாள் 2012-04-10.

இவற்றையும் காண்க[தொகு]