பானிபட் அனல் மின் நிலையம் 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பானிபட் அனல் மின் நிலையம் 2
Panipat Thermal Power Station II
நாடுஇந்தியா
நிலைசெயல்படுகிறது
இயங்கத் துவங்கிய தேதி1989
இயக்குபவர்அ.மி.உ.க.நி
Source: http://hpgcl.gov.in/

பானிபட் அனல் மின் நிலையம் 2 (Panipat Thermal Power Station II) இந்தியாவின் அரியானா மாநிலத்திலுள்ள பழம்பெரும் நகரமான பானிப்பத்தில் அமைந்துள்ளது. நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்தும் இம்மின்னுற்பத்தி நிலையத்தை அரியானா மின்னுற்பத்திக் கழக நிறுவனம் நிர்வகிக்கிறது.

மின்நிலையம்[தொகு]

பானிபட் அனல் மின் நிலையத்தில் மொத்தமாக நிறுவப்பட்ட எட்டு அலகுகளில் நான்கு மின்னுற்பத்தி அலகுகள் தனியாகப் பிரிக்கப்பட்டு மின்னுற்பத்தி நிலையங்கள் 1 மற்றும் 2 எனப் பெயரிடப்பட்டன. 920 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யக்கூடிய நான்கு மின்னுற்பத்தி அலகுகள் (2X210 மெகாவாட் மற்றும் 2 X 250 மெகாவாட்டுகள்) பானிபட் அனல் மின் நிலையம் 2 இல் அமைந்துள்ளன. இத்திட்டம் நான்கு நிலைகளாக திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்டது[1].

நிறுவப்பட்ட ஆற்றலளவு[தொகு]

நிலை தொகுதி எண் நிறுவப்பட்ட ஆற்றலளவு (MW) ஆரம்பிக்கப்பட்ட தேதி நிலைமை
நிலை I 5 210 மார்ச்சு 1989 செயல்பாட்டிலுள்ளது
நிலை I 6 210 மார்ச் 2001 செயல்பாட்டிலுள்ளது
நிலை II 7 250 செப்டம்பர் 2004 செயல்பாட்டிலுள்ளது
நிலை II 8 250 சனவரி 2005 செயல்பாட்டிலுள்ளது

மேற்கோள்கள்[தொகு]

  1. "Deenbandhu Chhotu Ram Thermal Power Plant". Haryana Power Generation Corporation Limited. Archived from the original on 2012-03-10. பார்க்கப்பட்ட நாள் 2016-07-25.

இவற்றையும் காண்க[தொகு]