பரிணாமம் (புதினம்)
Appearance
- இதே பெயரில் வெளியான திரைப்படத்தைப் பற்றி அறிய, பரிணாமம் (திரைப்படம்) என்ற பக்கத்தைப் பாருங்கள்
நூலாசிரியர் | எம். பி. நாராயண பிள்ளை |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
வெளியீட்டாளர் | டி. சி. புக்ஸ் |
பக்கங்கள் | 424 |
ISBN | 8171303226 |
பரிணாமம் என்னும் புதினத்தை எம். பி. நாராயண பிள்ளை எழுதினார். இந்த புதினம் 1991-இல் கேரள சாகித்திய அகாதமி வழங்கிய புதினத்திற்கான பரிசைப் பெற்றது. [1]
சான்றுகள்
[தொகு]- ↑ "கேரள சாகித்திய அகாதமி - விருதுகள்". Archived from the original on 2013-11-09. பார்க்கப்பட்ட நாள் 2014-08-17.