எம். பி. நாராயண பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எம். பி. நாராயண பிள்ளை
பிறப்பு {{{birthname}}}
நவம்பர் 22, 1939( 1939-11-22)
புல்லுவழி, எர்ணாகுளம்
புனைப்பெயர் நாணப்பன்
தொழில் சிறுகதை எழுத்தாளர், புதின எழுத்தாளர், பத்திரிக்கையாளர்
நாடு  இந்தியா
இலக்கிய வகை புதினம், சிறுகதை, ஊடகவியல்
கருப்பொருட்கள் சமூகம்
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
கேரள சாகித்திய அக்காதமியின் விருது
துணைவர்(கள்) பிரபா பிள்ளை

எம். பி. நாராயண பிள்ளை (1939 - 1998), மலையாள பத்திரிக்கையாளரும் எழுத்தாளரும் ஆவார். இவர் நாணப்பன் என்ற புனைப்பெயரைக் கொண்டிருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

பெரும்பாவூருக்கு அடுத்துள்ள புல்லுவழி என்னும் ஊரில் பிறந்தார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பயின்றார்.

நூல்கள்[தொகு]

  • யாத்திரக்கிடையில் [1]
  • 56 ஸத்ரகலி
  • பரிணாமம்
  • எம்.பி. நாராயணபிள்ளையின் கதைகள்
  • ஹனுமான் சேவா
  • அவசானத்தெ பத்துரூபா நோட்டு
  • மூன்னாங்கண்ணு
  • வாயனக்காரெ பூவிட்டு தொழணம்
  • உருளைக்குப்பேரி
  • இன்னலெ காக்க வந்நோ? பிண்டம் கொத்தியோ
  • ஆறாம் கண்ணு
  • மத்யபுராணம்
  • பிடக்கோழி கூவான் துடங்கியால்
  • வெளிப்பாடுகள்
  • முருகன் என்ன பாம்பாட்டி
  • காழ்சகள் சப்தங்கள்
  • கென்டக்கி - சிக்கன் கடைகள் தல்லிப்பொளிக்கணோ?
  • விவாதம்

விருதுகளும் அங்கீகாரங்களும்[தொகு]

இவரின் நினைவாக எம். பி. நாராயண பிள்ளை நினைவு சிறுகதை விருது வழங்கப்படுகிறது. இதை சமகாலிக மலையாளம் வாரிகை என்ற இதழ் வழங்குகிறது. இந்த விருதுடன் 50,000 இந்திய ரூபாய் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். [2]

சான்றுகள்[தொகு]

  1. http://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/Nine-classic-stories-of-Malayalam-on-DD/articleshow/778410.cms?referral=PM
  2. http://www.newindianexpress.com/states/kerala/Short-Story-Award-Distribution/2014/01/18/article2005674.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._பி._நாராயண_பிள்ளை&oldid=2229717" இருந்து மீள்விக்கப்பட்டது