பராவ்பேப் ஆறு
தோற்றம்
| பராவ்பேப் ஆறு | |
|---|---|
| Lua error in package.lua at line 80: module 'Module:Infobox_dim/data' not found. | |
| அமைவு | |
| Country | பிரேசில் |
| Location | மினாஸ் ஜெரைசு |
| சிறப்புக்கூறுகள் | |
| நீளம் | 510 km (320 mi) |
பராவ்பேப் ஆறு (Paraopeba) பிரேசில் நாட்டில் மினாஸ் ஜெரைசு என்ற மாநிலத்தில் அமைந்துள்ளது. இவ்வாற்றின் நீளம் 510 கிலோமீட்டர்கள், இவ்வறு பாயும் நிலப்பரப்பு 12,090 சதுர கிலோமீட்டர்கள் கொண்டு 35 நகராட்சிகளுக்கு பரவியுள்ளது. இந்த ஆற்றின் படுகைகளில் அதிகமாக பழங்குடிகள் வாழுகிறார்கள். [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ நதியின் மரணம் இந்து தமிழ் திசை 16 மார்ச் 2019