பராகோ
பமிடிப்பாடி ராமகோபாலம் (பராகோ) | |
---|---|
பிறப்பு | பெப்ரவரி 6, 1932 புஷ்பகிரி, விஜயநகரம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா | ஏப்ரல் 7, 2010
பணி | தெலுங்குநகைச்சுவைக் கதை எழுத்தாளர் |
பமிடிப்பாடி ராமகோபாலம் பராகோ (Bhamidipati Ramagopalam; 1932-2010) நன்கு அறியப்பட்ட தெலுங்கு நகைச்சுவை குறுங்கதை, புதின எழுத்தாளர் மற்றும் விமர்சகராவார்.[1][2] மத்திய அரசின் சாகித்திய அகாதமி விருதை, 1991 ஆம் ஆண்டில் தன்னுடைய புத்தகமான ”இட்லு மீ விதியுடு” (Itlu mee vidheyudu) என்ற புத்தகத்திற்காகப் பெற்றார்..[3] இவருடைய நெடுங்கதைகள் தெலுங்குத் தொலைக்காட்சியில் நெடுந்தொடர்களாக எடுக்கப்பட்டு வருகின்றன.
கல்வி[தொகு]
ராமகோபாலம் பள்ளிக்கல்வியை முறையாக 3 ஆம் பாரத்தில் இருந்து எம். ஆர். பிராஞ்ச் கல்லூரியில் பயின்றார். இளங்கலை பொருளாதாரப் பட்டப்படிப்பை 1951 ஆண்டு எம். ஆர். பட்டக் கல்லூரியில் படித்தார்.
விருதுகள்[தொகு]
சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் விருது (1990) சாகித்திய அகாதமி விருது (1991) குரேல்லெ சாகிதி விருது (1994) கலாசாகர (சென்னை) விருது (1997)
பணிகள்[தொகு]
நாவல்கள்[தொகு]
- குண்டப்பெண்குலு (1961)
- ஸ்பர்ச ரேகா (1984)
- நாக்கி உதயோகம் வாடு (1988)
கதைகள்[தொகு]
- வாண்டொசின மொகுடு (1966)
- வென்னேலா நீடா (1997)
- கதானகுதூகலம் (1985)
- இட்லு மீ விதியுடு (1990)
- சாரதா மற்றும் குலாசா கதாலு (1997)
மற்றவைகள்[தொகு]
- கல்பசூத்திரம் பிரகிருதியிலிருந்து தெலுங்கில்
- 116. தெலுங்கு திரைப்பட பாடல்கள் 1942-73 காலப்பகுதியில் 'நூட பாடகார்லு (2001)'[4]
- 'மாரோ நூடா பதாஹர்லு' (2005) என்ற பெயரில் தெலுங்கு திரைப்பட பாடல்கள்[5]
- அனுஸ்த்தான பகவத்கீதா (2001)
- துவாரம் வேங்கடசுவாமி, பானுமதி ராமகிருஷ்ணா, ராவு பாலசரஸ்வதி, பாலகும்மி பத்மராஜு மற்றும் ராவி சாஸ்திரி போன்ற பெரிய நபர்களிடமிருந்து பெறப்பட்ட அவர்களது நினைவுக் குறிப்புகள் கொண்ட நினைவிதழ்-பல தொகுதிகள்[6]
- சுசீலா பற்றிய நினைவிதழ்[7]
வாழ்க்கை வரலாறு[தொகு]
- ஆரமக்கோபாலம்' (‘Aaramagopalam’) - நகைச்சுவை மற்றும் குறிப்பிட்ட சிறுகதைகள் கொண்ட தன் வரலாறு[8]
- அசுத்தோஷ் முகர்ஜி வாழ்க்கை வரலாறு - மொழிபெயர்ப்பு: ஆங்கிலம்-தெலுங்கு[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Remembering Bharago - The Hindu
- ↑ "The Hindu : Andhra Pradesh / Visakhapatnam News : Rich tributes paid to Bharago". 2010-04-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-08-27 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The Hindu : He writes for self-edification". 2004-03-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-06-29 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The Hindu : Entertainment Hyderabad / Books : Bharago's latest". 2006-03-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-08-27 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The Hindu : Andhra Pradesh / Visakhapatnam News : *Bharago's book release on October 1". 2006-01-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-08-27 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The Hindu : Andhra Pradesh / Visakhapatnam News : Noted writer Bharago dead". 2010-04-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-08-27 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The Hindu : Friday Review Hyderabad / Events : Souvenir on Suseela". 2009-09-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-08-27 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The Hindu : Andhra Pradesh / Visakhapatnam News : *Bharago's autobiography released". 2013-08-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-08-27 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- http://www.hindu.com/thehindu/mp/2003/07/21/stories/2003072101240400.htm பரணிடப்பட்டது 2004-03-02 at the வந்தவழி இயந்திரம்
- http://newindianexpress.com/states/andhra_pradesh/article191891.ece பரணிடப்பட்டது 2016-03-15 at the வந்தவழி இயந்திரம்
- http://www.koumudi.net/gollapudi/041210_bharago.html
- http://www.tana.org/events/tana-and-community-news/2010/04/13/a-tribute-to-bhamidipati-ramagopalam-(bharago)-by-chowdary-v-jampala பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்