பரப்பன அக்ரகார மத்தியச் சிறைச்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெங்களூர் மத்திய சிறைச்சாலை
இடம்பரப்பன அக்ரகாரம், பெங்களூர், கர்நாடகா, இந்தியா
நிலைஇயங்குகிறது
பாதுகாப்பு வரையறைமத்தியச் சிறை
கொள்ளளவு2,200
கைதிகள் எண்ணிக்கை4,400+ (as of அக்டோபர் 2016)
திறக்கப்பட்ட ஆண்டு2000
முந்தைய பெயர்{{{former_name}}}

பரப்பன அக்ரகார மத்தியச் சிறைச்சாலை அல்லது பெங்களூர் மத்தியச் சிறைச்சாலை (Central Prison, Bangalore) கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் அமைந்த பெரிய சிறைச்சாலை ஆகும். [1]இச்சிறைச்சாலை பெங்களூர்ஒசூர் சாலையில் உள்ள பரப்பன அக்ரகாரம் எனுமிடத்தில் 1997-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இச்சிறைச்சாலையை, 2000-ஆம் ஆண்டில் மத்தியச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது.[2][3] 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இச்சிறைச்சாலையில் 2,200 சிறைவாசிகளை தங்க வைக்க வசதியுள்ளது. இச்சிறைச்சாலையில், 2016-ஆம் ஆண்டில் 4,400-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். இச்சிறையில் பெண் சிறைவாசிகளையும் தங்க வைக்க வசதி உள்ளது.[4] கர்நாடக மாநில நீதிமன்றங்களின் விசாரணை கைதிகளும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களும் இச்சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறார்கள்.

அமைவிடம்[தொகு]

பரப்பன அக்ரஹார மத்திய சிறைச்சாலை என்றழைக்கப்படும் பெங்களூர் மத்திய சிறைச்சாலை கர்நாடகா மாநிலத்தில் பெங்களூருஓசூர் சாலையில், ஓசூரிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[5]

குறிப்பிடத்தக்க சிறைக்கைதிகள்[தொகு]

இச்சிறையில் பல முக்கிய தொழில் அதிபர்களும் அரசியல்வாதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். [6] அவர்களில் சிலர்:

மேற்கோள்கள்[தொகு]

  1. Sarangi, Debi Prasad (8 August 2010). "Bangalore jail: An island of the unwanted". Deccan Herald. http://www.deccanherald.com/content/86904/bangalore-jail-island-unwanted.html. பார்த்த நாள்: 1 November 2016. 
  2. David, Stephen (18 November 2008). "Old jail in Bangalore turned into Freedom Park". India Today. http://indiatoday.intoday.in/story/Old+jail+in+Bangalore+turned+into+Freedom+Park/1/20403.html. பார்த்த நாள்: 1 November 2016. 
  3. "Parappana Agrahara jail: Jailbreak waiting to happen". The Times of India. 2 September 2013. http://timesofindia.indiatimes.com/city/bengaluru/Parappana-Agrahara-jail-Jailbreak-waiting-to-happen/articleshow/22217692.cms. பார்த்த நாள்: 1 November 2016. 
  4. Yadav, Umesh (26 October 2016). "Jail moves convicts to new building, frees under-trials of stress". The Economic Times. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/jail-moves-convicts-to-new-building-frees-under-trials-of-stress/articleshow/55064171.cms. பார்த்த நாள்: 1 November 2016. 
  5. KNOW BENGALURU'S PARAPPANA AGRAHARA JAIL WHERE SASIKALA WILL BE KEPT
  6. The VIP prisoner of Parappana Agrahara Central Prison