பயேலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பயேலா
கடல் உணவு பயேலா
பகுதிவாலேன்சியா
பரிமாறப்படும் வெப்பநிலைசூடான முறை
முக்கிய சேர்பொருட்கள்அரிசி, கோழிக் கறி, முயல் கறி, காய்கறிகள்

பயேலா என்பது ஒரு எசுப்பானிய வகை உணவாகும். இது ஒரு வாலேன்சியாவின்  அரிசியால் செய்யப்படும் ஒரு உணவாகும். இது எசுப்பானிய மக்களின்  தேசிய உணவாக அறியப்படுகிறது. வாலன்சியாவின் அடையாளமாக இது விளங்கி வருகிறது.

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பயேலா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயேலா&oldid=3581310" இலிருந்து மீள்விக்கப்பட்டது