பயனர் பேச்சு:TNSC BOOVANAKKUMAR TVM

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், TNSC BOOVANAKKUMAR TVM, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- கலை (பேச்சு) 10:49, 21 சூன் 2017 (UTC)[பதிலளி]

தடுப்பூசி கட்டுரை[தொகு]

வணக்கம் பயனர்:TNSE BOOVANAKKUMAR TVM! முதலில் விக்கியில் தொகுப்புக்களைத் தொடங்கியதற்கு வாழ்த்துகள்.
தயவுசெய்து, நீங்கள் தொகுத்த தடுப்பூசி கட்டுரையின் உரையாடல் பக்கத்தைப் பாருங்கள். அங்கு சில விடயங்கள் பற்றிக் கூறியுள்ளேன். மேலும், நீங்கள் ஏதாவது மொழிபெயர்ப்புக் கருவி பயன்படுத்திக் கட்டுரையைத் தொகுத்தீர்களா? ஏனெனில், பல சொற்றொடர்கள் முழுமையற்றதாகவும், அர்த்தம் சரிவரப் புரிந்துகொள்ள முடியாததாகவும், சில சமயம் தவறான அர்த்தம் கொடுப்பதாகவும் உள்ளன. எடுத்துக்காட்டாக அங்குள்ள ஒரு சொற்றொடரைத் தருகிறேன்.
முகவர் வெளிப்படையாக அங்கீகரிக்க உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு தூண்டுகிறது, அதை அழிக்க, மற்றும் "நினைவில்", அதனால் நோய் எதிர்ப்பு அமைப்பு எளிதாக பின்னர் சந்திப்பதில்லை என்று இந்த நுண்ணுயிர்கள் எந்த அடையாளம் மற்றும் அழிக்க முடியும். தடுப்பூசிகளின் வகைகள் :

அப்படி மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தினால், மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை முழுமையாக வாசித்து, முழுமையாகத் திருத்தங்களைச் செய்துவிட்டு, பின்னர் விக்கியில் பதிவேற்றுங்கள். அந்தக் கட்டுரையை மீண்டும் வாசித்துப் பார்த்தால் உங்களுக்கே புரியும். தயவுசெய்து அதனை திருத்தினீர்களாயின், தடுப்பு மருந்தேற்றம் கட்டுரையுடன் தகவல்களை இணைக்கலாம். நன்றி. --கலை (பேச்சு) 17:30, 23 சூன் 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TNSC_BOOVANAKKUMAR_TVM&oldid=2314777" இலிருந்து மீள்விக்கப்பட்டது