பயனர் பேச்சு:Subhash~tawiki/மணல்தொட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இன்றைய தொழில் சமூகம் புதிய சந்தைகளுக்குள் நுழைவதற்கும் , புதிய தயாரிப்புகளை விரைவாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் படி ஒரு சக்திவாய்ந்த பயன்பாட்டை எதிர்பார்கிறது. இந்த பயன்பாடு கருவியை உருவாகவும் நடைமுறைக்கு கொண்டு வரவும், ஒரு நம்பிக்கையுடைய இணைய காமர்ஸ் தளம் தேவை படுகிறது. இந்த தளமானது எல்லா விதமான பயன்பாட்டாலர்களையும் இணைக்கவும் மேம்படுத்தவும் உதவியாக இருப்பதாக இருக்க வேண்டும்.

இன்று முன்னணியில் உள்ள இணைய காமர்ஸ் தளமான WebLogic தளமானது இந்த தேவை அனைத்தையும் பூர்த்தி செய்வதாக உள்ளது. இது வேகமாக பயன்பாடுகளை உருவாக்கி சக்திவாய்ந்த நம்பகமான வெளியீடுகளை தருவதாக உள்ளது.

வெப்லாஜிக் சர்வரானது ஜாவா 2 தளத்தோடு செயல்படுகிறது. J2EE என்னும் தரமான தளத்தின் மேல் வெப்லாஜிக் உருவாக பட்டுள்ளது. J2EE சண் மைக்ரோ சிஸ்டம்ஸ் என்னும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

வெப்லாஜிக் மென்பொருளானது ஆர்கள் நிறுவனத்தால் உருவாக பட்டது. இதை தரை இறக்கும் போது வெப்லாஜிக் மென்பொருள் பாதுகாப்பு கொள்கைகளோடு வருகிறது. இந்த மென்பொருளானது பாதுகாப்பு நிறுவனர்களால் நிர்வாகிக்க படுவதால், நம்பிக்கையோடு வெப்லாஜிக் மென்பொருளை உபயோகிக்கலாம்.


Fusion middleware