பயனர் பேச்சு:Penmann/மணல்தொட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அளம்பில் இலங்கையின் வடகீழ் திசையில் அமைந்துள்ள கரைதுறைப்பற்று பகுதிதான் முல்லைத்தீவு. முல்லைத்தீவிலிருந்து கொக்கிளாய் நோக்கி செல்லும் பாதையில் அளம்பில் கிராமம் 7மைல் கல் தொலைவில் உள்ளது.