பயனர் பேச்சு:Magdelin priya okc/மணல்தொட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                                  மருதூர் கேசரி ஜெயின் கல்லூரி

மருதூர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சாலையில் அமைந்துள்ளது இக்கல்லூரி 1994ஆம் வருடம் துவங்கப்பட்டது இது திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது இக்கல்லூரியில் பல்வேறு கலை , அறிவியல் மற்றும் கணினி சார்ந்த படிப்புகள் உள்ளன. மேலும் இக்கல்லூரி யுஜிசி யின் அங்கீகாரம் பெற்றுள்ளது சிறப்பம்சமாகும்.

இக்கல்லூரியில் இயங்கிவரும் பட்டப்படிப்புகள்

  • இளநிலை இயற்பியல்
  • வேதியல்
  • கணிதம் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாடு
  • உயிர் வேதியியல்
  • உயிர் தொழில்நுட்பவியல்
  • தமிழ்
  • ஆங்கிலம்
  • உருது
  • வரலாறு
  • தொழில் மேலாண்மை
  • பொருளாதாரம்

இக்கல்லூரியில் உள்ள வசதிகள்

  • சிறந்த வகுப்பறைகள்
  • ஆய்வுக் கூடங்கள்
  • விடுதி வசதி
  • நூலக வசதி
  • கணிப்பொறி ஆய்வுக்கூடம்
  • பேருந்து வசதி

REFERANCE

http://www.mkjc.in/ https://www.tvu.edu.in/