பயனர்:Magdelin priya okc/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி

இக்கல்லூரி வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் அமைந்துள்ளது .இது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது கடந்த 1995 முதல் நிறுவனர் திரு வி ரங்கசாமி அவர்கள் இக் கல்லூரியை நடத்தி வருகிறார். இது ஒரு தனியார் கல்லூரி ஆகும்.<ref>https://www.annauniv.edu/index.php <\ref>

பொறியியல் பட்டப்படிப்பில் அனேக துறைகளை கொண்டுள்ளது இக்கல்லூரி.

பட்டப்படிப்புகள்

·        இளநிலை கணினி பொறியியல் எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் பொறியியல் படிப்பு

·        மெக்கானிக்கல் பொறியியல் படிப்பு

·        சிவில் பொறியியல் படிப்பு

·        மற்றும் முதுகலை பொறியியல் சார்ந்த படிப்புகளும் இக்கல்லூரியில் உள்ளன

கல்லூரியில் உள்ள வசதிகள்;

·        சிறந்த வகுப்பறைகள்

·        ஆய்வுக்கூடங்கள்

·        பேருந்து வசதி

·        நூலக வசதி

சான்றுகள்

http://www.priyadarshini.net.in/

https://www.annauniv.edu/index.php

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Magdelin_priya_okc/மணல்தொட்டி&oldid=2910322" இலிருந்து மீள்விக்கப்பட்டது