பயனர் பேச்சு:Booradleyp/test

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிரூபணம் என்பதை விட நிறுவல் என்னும் சொல் மிகவும் பொருத்தமானது. நில் நிற்றல் நிறுவுதல். செல்லுபடியாகும், நிலை நிற்றலை, நிலை நிறுத்துதலைக் குறிக்கும். --செல்வா 14:54, 22 சூலை 2011 (UTC)[பதிலளி]

வணக்கம். உங்களுடைய புள்ளியியல் கட்டுரைகள் இவ்வளவு ஆழமாகவும் தெளிவாகவும் எழுதப்பட்டிருக்கும்போது, ஏன் அவையவைகளுடைய தலைப்புகளுடன் கட்டுரையாக வெளிவராமால் உங்கள் பயனர் பக்கத்திலேயே வருகின்றன? --Profvk 15:54, 10 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

கொஞ்சம் கொஞ்சமாகத் தொகுத்துக் கொண்டிருப்பதால் முழுமையாக முடித்தபின் பொதுவெளிக்கு மாற்றும் பழக்கத்தைக் கொண்டுள்ளேன்.--Booradleyp 16:03, 10 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Booradleyp/test&oldid=840658" இலிருந்து மீள்விக்கப்பட்டது