பயனர் பேச்சு:99.231.19.2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

என் பதிவுகளைச் செம்மைப்படுத்தி அழகுபடுத்தி தொகுப்பு செய்து உதவிவரும் பெருந்தகையாளரை இறைவனாக வணங்கி அவர் இட்ட விரிவாக்கப் பணியில் ஈடுபடுகிறேன். பெயர் அறிய ஆவல். விரும்பினால் அவர் என் e-mail podhuvan@gmail'com ல் தொடர்பு கொள்ளுதல் நலம் பயக்கும்.

ஐயா, அது நான் தான். நீங்கள் தொடங்கியிருக்கு அரும்பணிக்கு ஏதோ என்னால் இயன்ற உதவியைச் செய்கிறேன். நீங்கள் உங்கள் பயனர் கணக்கிலிருந்து லாகவுட் ஆகிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். பக்கத்தின் மேல் வலது மூலையில் உள்ள “புகு பதிகை” தொடுப்பு மூலம் மீண்டும் லாகின் செய்து கொள்ளங்கள். உங்கள் பயனர் பேச்சு பக்கதிலேயே மற்றவர்களுடன் உரையாட முடியும்.--சோடாபாட்டில் 16:44, 18 செப்டெம்பர் 2010 (UTC)

தாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.

தங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:99.231.19.2&oldid=595656" இருந்து மீள்விக்கப்பட்டது