பயனர் பேச்சு:83.249.175.216

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சரணாலயத்தை இங்கே - தமிழ் நாட்டின் பாதுகாக்கப்பட்ட இடங்கள் - வழிமாற்றியுள்ளேன். தங்களது மாற்றங்களை இந்தக் கட்டுரையில் செய்யுங்கள்--சோடாபாட்டில் 04:07, 21 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

திருப்பரங்குன்றம்[தொகு]

இதனை திருப்பரங்குன்றம்‎ நகராட்சிக்கு ஒன்று, முருகன் கோவிலுக்கு ஒன்று என்று இரு கட்டுரைகளாகப் பிரித்துள்ளேன்.--சோடாபாட்டில் 14:45, 23 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

பாராட்டுகள்[தொகு]

நண்பரே, நீங்கள் வேகமாக நல்ல பல கட்டுரைகளை உருவாக்கி வருகிறீர்கள். உங்களுக்கு என் வாழ்த்துகள். தொடர்ச்சியாக பங்களிக்கும் நீங்கள் ஒரு பயனர் கணக்கை உருவாக்கலாமே. பிற பயனர்களுடன் கலந்துரையாட வசதியாக இருக்கும்--சோடாபாட்டில் 20:36, 18 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]


தாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.

தங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:83.249.175.216&oldid=650106" இலிருந்து மீள்விக்கப்பட்டது