பயனர் பேச்சு:152.2.133.109

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அநாமதேய பயனரே, மிக அத்தியாவசியமாக இருந்தால் ஒழிய பிற மொழிகளில் இருந்து திசைமாற்றம் செய்தல் பொதுவாக செய்யப்படுவதில்லை. இது கட்டுரைகளின் அகரவரிசையில் தேவையில்லை ஆங்கில கட்டுரைகள் முன்னணியில் காட்டப்படும் என்பதால் இது பின்பற்றப்படுகிறது. தயவு செய்து பிற மொழிகளில் இருந்து திசைமாற்றங்களை இயற்ற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம் வினோத்ラージャン 16:58, 23 மே 2008 (UTC)[பதிலளி]

UNC for my understanding for Universal Naming Convention used in computers and should not redirect வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்) --உமாபதி \பேச்சு 17:00, 23 மே 2008 (UTC)[பதிலளி]

http://www.google.com/search?hl=en&q=unc —- 1 = http://www.unc.edu/ -- 152.2.133.109 16:18, 28 மே 2008 (UTC)[பதிலளி]


தாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.

தங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:152.2.133.109&oldid=246105" இலிருந்து மீள்விக்கப்பட்டது