பயனர் பேச்சு:நிலா நண்பன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், நிலா நண்பன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- மாகிர் (பேச்சு) 20:30, 5 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

நான் சொல்வதுதான் நீதியும் நியாயமும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறாயா மனிதா...? .[தொகு]

நான் சொல்வதுதான் நீதியும் நியாயமும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறாயா மனிதா...?

வெள்ளை ஆடை அணிந்த வண்ணம் நீ பேசுவது உண்மையாக போய்விடாது.

உன் வார்த்தையிலும் பொய் ஊசல் ஆடுகிறது.. தவிர்ப்பது நல்லது மனிதா..

நிலா நண்பன் (பேச்சு) 12:50, 11 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

தானும் கடவுள் என்று சொல்லிக்கொண்டு ஒரு சில மனிதர்கள்[தொகு]

இளமையில் நான் பட்ட கஷ்டங்கள் யாவும் ஒரு பக்கம் இருக்கட்டும்... நான் இளமையில் கடுமையான கஷ்டங்களை கடந்து வந்து உள்ளேன்..

நான் 12னிரெண்டு வயதில் தையல் வேலை கற்றுக்கொள்ள.ஒரு கடை என்ன.? பழ கடைகளில் அர கொரயான வேலைகளை பழகிக்கொண்டு.. இருக்கையில்..

எனது நானா ஒரு தையல் கடைக்கு ஆள் தேவையாம்.நீ என்னோடு வா என்று அழைத்தது சென்று விட்டார்..

முதலாளி தொழிலாளி என்ற வகையில் என்னோடு பேசினார் உங்களுக்கு தைக்க தெரியுமா என்று கேட்டார் ஆமாம் என்று சொல்லிக்கொண்டு பனியை ஆரம்பித்தேன் ....

அந்த நண்பரை சந்தித்த பிறகு எனக்குள்ளேயே பழ பழ சிந்தனைகள் தோன்றிக் கொண்ட இருந்தது... தொடரும் நிலா நண்பன் (பேச்சு) 13:07, 11 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

நினைப்பது யாரோ நீ தானே தினம் உனை பாட நான் தானே.. இதற்கு என்ன அர்த்தம்[தொகு]

நான் கடவுளும் அல்ல மனிதனும் அல்ல.. என்று சொல்லிக்கொண்டு இருப்பார்.

காலையில் இருந்து மாலை வரையில் இசையோடு இருப்பார்.6:30மணி வரையில்.. வெள்ளை ஆடை அணிந்து இருப்பார்.இவரை சந்தித்து பேசுவதற்கு எத்தனையோ பேர் இவரிடம் வருவார்கள்..

நான் கடைக்குள் தையல் வேலையை செய்து கொண்டே இவர்களை கவனித்து கொண்டே இருப்பேன்.. வருவார்கள் போவார்கள்.என்னதான் பேசிக்கொண்டு போவார்கள் என்று தெரியாத வண்ணம் இருக்கும் அந்த வண்ணம்..

தனிமையில் பேசுவார்கள்.இசையை கேட்ட வண்ணம் ஆடுவார்.. அதற்கு காரணம் கேற்கப்போனால் அது உனக்கு தெரியாது சொன்னாலும் புரியாது என்பார்கள்..

மஹரீப் ஹாதான் ஒளித்ததும் அவருக்கு என்று ஒரு அறைக்குள் போய் விடுவார்... மீண்டும் வருவார் இஷ்சா ஹாதான் ஒளித்ததும்...

இவரிடம் மன தைரியம் வாங்கிக்கொண்டு போகும் நண்பர்கள் பலர் உண்டு.... தொடரும் நிலா நண்பன் (பேச்சு) 13:27, 11 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:நிலா_நண்பன்&oldid=2562319" இலிருந்து மீள்விக்கப்பட்டது