பயனர் பேச்சு:சக்திகுமார் லெட்சுமணன்/100wikidays

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

100விக்கிநாட்கள் திட்டத்தில் பங்களிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு செயற்பாடு. தங்களுக்கு எனது சிறப்புப் பாராட்டுகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:11, 16 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

செல்வசிவகுருநாதன் நண்பரே தங்களின் பாராட்டுகளுக்கு எனது நன்றிகள் --சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 13:48, 16 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

எல்லா நேரங்களிலும் கடினமாக இருப்பதில்லை, எனினும் சில நாட்களில் ஏதேனும் முக்கியமான பணிகள் இருப்பின் சிறிது கடினமாகி விடுகிறது. இருப்பினும், யாருக்காக எதற்காக இங்கே பங்காற்றுகிறோம் என்று சற்றே நினைத்துப் பார்க்கும்போது கடினங்கள் பறந்து (மறந்து) விடுகின்றன. மேலும் அதிக அளவில் பங்காற்றவே முயற்சி செய்கிறேன். எனினும் தற்போது குறைவான அளவிலேயே பங்காற்ற முடிகிறது.--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 13:48, 16 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள்[தொகு]

100 விக்கிநாட்களில் 75 நாட்களைத் தாண்டியதையிட்டு எனது வாழ்த்துக்கள். -- மயூரநாதன் (பேச்சு) 08:51, 24 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]