பயனர்:Vbtamil/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சுபாஞ்ச்பாபு சுகொயர்பான்ட்சு
வகைஅசைவூட்டப்பட்ட சித்திரம் சூழல் நகைச்சுவை [1]
உருவாக்கம்சுடீபன் இல்லன்பர்க்கு
முன்னேற்றம்
  • இடரக்கு இடிரைமோன்
  • இடிம் இல்ல் (இயக்குநர்)
படைப்பு இயக்குனர்
  • இடரக்கு இடிரைமோன் (1999–2004)
  • வின்சென்ட் வால்லர் (2005–15)
குரல்நடிப்பு
  • இடாம் கென்னி
  • பில் ஃபாகர்பாக்கெ
  • இரோட்சர் பும்பசு
  • கிலன்சி பிரவுன்
  • திரு. இலாரன்சு
  • சில் இடால்லி
  • காரோலின் இலாரன்சு
  • மேரி சோ காட்லட்டு
  • இலோரி அலன்
கதைசொல்லிஇடாம் கென்னி (பற்பல அத்தியாயங்கள்)
முகப்பு இசைஇடரக் இடிரைமோன்
மார்க்கு ஆரிசன் ஆரிசன்
சுடீபன் இல்லன்பர்க் இல்லன்பர்க்
பிளைசு சுமித்து
முகப்பிசை"சுபாஞ்ச்பாபு சுகொயர்பான்ட்சு Theme", பாட்ரிக்கு பின்னி நிகழ்த்தியது
முற்றிசை"சியரெ பாபு எச்போனியா", சுடீவு பெல்பர் எழுதி தி பிளூ அவாயன்சு நிகழ்த்தியது
பிண்ணனி இசைசுடீவு பெல்பர்
நிகோலசு கர்
சகே கைட்டன்
செரமி வேக்பீல்டு
பிராட் கரோ (1999–2002)
தி புளூ அவாயன்சு (1999–2002)
எபன் சிலட்டர்(2000–தற்போது)
பாரி அந்தோணி (2006–15)
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
மொழிஆங்கிலம்
பருவங்கள்11
அத்தியாயங்கள்232
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பு
  • சுடீபன் இல்லன்பர்க்
  • பால் இடிப்பிட்டு (2008–17)
  • துணை செய்லாக்கத் தயாரிப்பாளர்கள்
  • பால் இடிப்பிட்டு (2006–08)
தயாரிப்பாளர்கள்
  • இடோன்னா காசுடிரிகோன் (1999–2002)
  • எலன் கஃபாடிக்கு (2002–04)
  • அன்னி மிச்சாடு (2001)
  • இடினா புடெய்ன் (2005–10)
  • சென்னி மோனிகா ஆம்மோன்டு (2010–தற்போது)
  • மேர்பார்வை தயாரிப்பாளர்கள்:
  • இடிரக் இடைமோன் (2002–04)
  • பால் இடிப்பிட்டு (2005–15)
  • மார்க்கு செக்கரலி (2015–தற்போது)
  • வின்சன்ட் வாலர் (2015–தற்போது)
ஓட்டம்11 மணித்துளிகள் (வழக்கமான அத்தியாயங்கள் மட்டும்)
22 மணித்துளிகள் (சிறப்பு அத்தியாயங்கள் மட்டும்)
தயாரிப்பு நிறுவனங்கள்
  • யுனைடடு பிலாங்டன் பிக்சர்சு
  • நிக்கலோடியோன் அனிமேசன் சுடூடியோசு
  • இரப் டிராப்டு சுடூடியோசு
விநியோகம்வயாகாம் மீடியா நெட்வர்க்சு
ஒளிபரப்பு
அலைவரிசைநிக்கலோடியோன்
படவடிவம்
  • என்டிஎஸ்சி (480i) (1999–2012)
  • உயர் வரையறு தொலைக்காட்சி 1080i (2009, 2012–தற்போது)
ஒலிவடிவம்
  • அட்வான்டேச் ஆடியோ சர்வீசசு (NTSC) (1999–2012)
  • டால்பி சர்ரவுன்டு 5.1 (NTSC) (2009, 2012–தற்போது)
ஒளிபரப்பான காலம்மே 1, 1999 (1999-05-01) –
தற்போது (தற்போது)
Chronology
தொடர்புடைய தொடர்கள்இரோக்கோவின் மாடர்ன் இலைப்
வெளியிணைப்புகள்
இணையதளம்

சுபாஞ்ச்பாபு சுகொயர்பான்ட்சு (SpongeBob SquarePants) என்பது ஒரு கடல் உயிரியல் நிபுணர் தயாரித்த ஒரு அமெரிக்கன் அசைவூட்ட தொலைக்காட்சி த் தொடர். அவர் நிக்கலோடியோன் என்ற தொலைக்காட்சி பிணையத்தைச் சேர்ந்த சுடீபன் இல்லென்பர்க் ஆவார். இந்த தொடர், தலைப்புப்பாத்திரம் தன் நண்பர்களுடன் சேர்ந்து பிகினி பாட்டம் என்கிற நீருக்கடியிலுள்ள நகரத்தில் மேற்கொண்ட சாகசச்செயல்களையும் முயற்சிகளையும் காலக்கிரமத்தில் வரிசைப்படுத்துகிறது. இந்த தொடரின் புகழ் இந்த தொடரின் ஊடக ஒப்போலையுரிமை (media franchise) பெற்றது மட்டுமில்லாமல் நிக்கலோடியோனில் ஒளிபரப்பப்பட்ட தொடர்களிலேயே மீஉயர் தர வரிசையைப் பெற்ற தொடர் என்றும், அதிகம் விநியோகம் செய்யப்பட்ட எம் டி வி பிணைய உடைமை என்றும் பெயர் பெற்றது. தாமதமாக 2017-ல் ஊடக ஒப்போலையுரிமை வணிக விற்பனை மூலம் $13பில்லியன் வருவாயை உருவாக்கியது.[2]

இந்த தொடர் ஏற்பட உதவிய பல கருத்துக்கள் இல்லன்பர்கு 1989-ல் உருவாக்கிய தி இன்டெர்டைட்ல் சோன் என்கிற முன்பு எப்போதும் பிரசுரிக்கப்படாத கல்விசார் நகைச்சுவை நூலிலிருந்து ஆரம்பித்தது.[3]இரோக்கோவின் நவீன வாழ்க்கை இரத்து செய்யப்பட்டபின் அவருடன் பணி செய்த இடாம் கென்னிஎன்பவரை முக்கிய கதா பாத்திரத்துக்கு ஒலி கொடுப்பதற்காக அணுகினார். மேலும் அவர் 1996-ல் சுபாஞ்ச்பாபு சுகொயர்பான்ட்சு -ஐ தொலைக்காட்சித்தொடராக விரிவாக்க ஆரம்பித்தார். சுபான்சுபாப்பு ஆரம்பத்தில் சுபான்சு பாய் என்றும் மேலும் அந்தத் தொடர் சுபான்சுபாய் அகாய் என்றும் பெயரிடுவதாக இருந்தது. ஆனால் இரண்டும் ஏற்கெனவே காப்புரிமை செய்யப்பட்டிருந்ததால் மாற்றப்பட்டது.

மே 1, 1999 அன்று நிக்கலோடியோன் அந்த தொடரின் முன்னோட்டத்தை ஐக்கிய அமெரிக்காவில் 1999 குழந்தைகள்- வாய்ப்பு விருது என்ற தொலைக்காட்சி ஒளிபரப்பிற்குப் பிறகு நடத்தினார் . அந்தத் தொடர் அதிகார பூர்வமாக சூலை 17, 1999 அன்று முதல் ஆட்டம் ஒளிபரப்பப்பட்டது.அது உலகெங்கிலும் பாராட்டைப்பெற்றது மட்டுமில்லாமல் இரண்டாவது சீசனிலும் முதல் ஆட்டத்திலிருந்து பெரும் புகழ் அடைந்தது.தி சுபாஞ்ச்பாபு சுகொயர்பான்ட்சு திரைப்படம், என்ற பெயரில் ஒரு திரைப்படம் திரையரங்குகளில் ந்வம்பர் 19, 2004, அன்று வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சி பிப்ரவரி 6, 2015 அன்று வெளியிடப்பட்டது. 2017-ல், அந்தத்தொடர் 11-வது சீசனை ஒளிபரப்பத்தொடங்கிப் பின் 12வது சீசனுக்காகவும் புதுப்பிக்கப்பட்டது.

அந்தத் தொடர் ஆறு ஆனி விருதுகளையும்,எட்டு கோல்டன் இரீல் விருதுகளையும்,நான்கு எம்மி விருதுகளையும், 12 நிக்கலோடியோன் குழந்தைகள் விருப்பம் விருதுஐயும் மேலும் இரண்டு பாப்டா குழந்தைகள் விருது ஐயும் சேர்த்து பற்பல விருதுகளைப் பெற்றது. அந்தத் தொடர் பரவலாகப் புகழ் பெற்றும் ஊகத்தை மையமாக வைத்து சுபான்சுபாபு வின் பால் நிலைப்பாடு தொடர்பான நோக்கம் பற்றி கிளப்பபட்டதையும் சேர்த்து பல பொது சர்ச்சைகளில் சிக்கியது. 2011-ல் கார்ட்டூனின் தலைப்புப்பாத்திரத்துக்கு புதிதாக விளக்கப்பட்ட காளான் இனங்களான சுபான்சிபார்ம சுகுயர்பான்ட்சீ -ன் பெயரிடப்பட்டது. 2017-ல் இந்த தொடரை அடிப்படையாக வைத்து படைக்கப்பட்ட பிராட் வே ம்யூசிகல் பெரிய பாராட்டு விமரிசனத்தைப் பெற்றது.[4]

முதற்கோள்[தொகு]

கதா பாத்திரம்[தொகு]

படிமம்:SpongeBob SquarePants characters cast.png
Major characters in the series (from left to right): Gary, Mrs. Puff, Squidward, Patrick, SpongeBob, Sandy, Pearl, Mr. Krabs, and Plankton.

இந்த தொடர், அதன் தலைப்புக் கதாபாத் திரம் மற்றும் அவனுடைய நண்பர்களைச் சுற்றி அமைந்துள்ளது. சுபாஞ்ச்பாபு சுகொயர்பான்ட்சு ஒரு சுறுசுறுப்பான மற்றும் தெருள் நோக்குடையகடல் பஞ்சு ஆகும். அவன் பார்ப்பதற்கு செவ்வக வடிவத்தில் அடுப்பங்கரை பஞ்சு போன்ற தோற்றமுள்ளவன். அவன் அன்னாசிப்பழத்தினுள் வெகு ஆழத்தில் காரி என்ற பெயருடன் (ஒரு பூனையைப் போல மியா மியா என்று கத்தக்கூடிய) தன்னுடைய செல்ல நத்தையுடன் வாழ்கிறான். அவன் குழந்தையைப் போன்றவனாய், வாழ்வில் ஆர்வமுள்ளவனும் ஆனபடியால் - கிரசுடி கிராபு என்ற ஒரு துரித உணவகத்தில் பொரிக்கும் அடுநனாக வேலைக்கு சேர்ந்தான். சுபான்ச்பாபின் பிடித்த பொழுது போக்கு செல்லி பிசிங்கு (அதாவது வண்ணத்துப் பூச்சியை பிடிப்பது போல் , இழுது மீனை பிடிப்பது மற்றும் வழலை நுரையை விரிவான வடிவங்களில் குமிழிகளை ஊதுவது ஆகும்.

சுபாஞ்ச்பாபு வின் வீட்டிலிருந்து இரண்டு வீட்டிற்கப்பால் அவனுடைய சிறந்த நண்பன் மந்த மதி படைத்த ஆனால் நட்பு மிகுந்த இளஞ்சிவப்பு பாட்ரிக்கு சுடார் என்ற நட்சத்திர மீன் உள்ளான். எப்போதும் பாறைக்கடியில் இருப்பான். அவனுக்கு மனோரீதியாக குறைகள் இருப்பினும் அவன் தன்னை ஒர் புத்திசாலியாகப் பார்க்கிறான்.[5] சுபாஞ்ச்பாபு வின் அடுத்த வீட்டில் அவனுடன் கிரசுடி கிராபில் வேலை செய்யும் சுகுய்வார்டு இடென்டகிள்சு என்னும் திமிர் பிடித்த மோசமான கோபிக்கும் மன நிலையில் ஆக்டபசு ஒருவன் உள்ளான். அவன் ஈசுடர் ஐலண்டு மொவையில் வசிக்கிறான். அவன் கிளாரினட் வாசிப்பதில், தன்னைப் படம் வரைவதில் மகிழ்கிறான். ஆனால் காசாளராக வேலை செய்வதை வெறுக்கிறான். குழந்தைத்தனமாக இருப்பதால் சுபாஞ்ச்பாபுவுக்கும் பாட்ரிக்குக்கும் இடையில் வசிப்பதைப் பற்றி புலம்புகிறான். கிரசுடி கிராபின் உரிமையாளன் கஞ்சனான திரு கிராப்சு என்ற பெயர் கொண்ட செந்நண்டு. அவன் தன்னை ஒரு மாலுமியாக நினைப்பதோடு தன் உணவகத்தை ஒரு கொள்ளைக்காரக் கப்பலைப் போல நடத்தி வருகிறான். ஒற்றைப் பெற்றோரான திரு கிராப்சு வுக்கு பேர்ல் என்கிற ஒரு விந்து திமிங்கிலம் உண்டு. அவளுக்கு தன் செல்வத்தை கொடுக்க வேன்டும் என்று அவர் விரும்பினார். பேர்லுக்கு தன் தந்தையின் வியாபாரத்தை தொடர்ந்து நடத்த விருப்பம் இல்லை. அவளுக்கு நேரத்தை செலவிடுவதற்கு பாப்பு இசை கேட்பதையும் அல்லது உள்ளூர் மாலில் வேலை செய்வதையும் தான் விரும்புகிறாள்.[6] சுபாஞ்ச்பாபு வின் இன்னொரு நண்பன் டெக்சாசைச் சேர்ந்த பரபரப்பு தேடும் சான்டி சீக்சு என்ற அணில் , நீருக்கடியில் மூச்சு விடுவதற்காக வேண்டி , காற்று நிரப்பிய நீர் மூழ்கும் உடையை அணிகிறாள்.[7] அவள் ஒரு ஓக் மரத்தில் காற்று புகாத சீல் வைக்கப்பட்ட கண்ணாடி குவிமாடத்துக்குள் வசித்து வருகிறாள். அவள் ஒரு கராத்தே வல்லுநர் மேலும் அவள் ஒரு விஞ்ஞானி ஆவாள்.

கிரசுடி கிராபு உள்ள அந்த தெருவுக்கு குறுக்கே சம்-பக்கட்டு [8]என்கிற வியாபாரம் ஆகாத ஒரு போட்டி உணவகம் இருக்கிறது. அதனை பிளாங்க்டன் என்ற ஒரு சிறிய பச்சை நிற கோப்பாடும்[9] , காரன் என்று அழைக்கப்படுகிற பேசும் மீக்கணினி சைடுகிக்கும் நடத்துகின்றனர். கிரசுடி கிராபு உணவகத்தின் வியாபாரத்தைக் கெடுக்கவும், தன் கை ஓங்கவும், கிரசுடி கிராபை வியாபாரம் நடத்த முடியாமல் துரத்திவிடவும்[10], பிரபலமான கிராப்பி பாட்டி என்கிற திருவாளர் கிராபின் என்னும் பர்கெர் உணவைத் தயாரிக்கும் முறையைத் திருடுவதற்காக விடாமல் முயற்சி செய்கிறான். பேசும் மீக்கணினியான காரன் சூத்திரத்தை திருட அவனுக்கு தீய பல திட்டங்களை வகுத்துத் தந்தாலும் அவர்கள் முயற்சிகள் வெற்றி அடையாமலும் அவர்கள் உணவகத்தில் ஒரு வாடிக்கையாளரும் வராமலும் வெறிச்சோடிக்கிடந்தது[11]. கிரசுடி கிராபில் வேலை செய்யாதபோது , சுபாஞ்ச்பாபு, பிறரை அதிகம் நம்பாத ஆனால் மிக்க பொறுமையுள்ள திருமதி பப்பு என்ற ஒரு வகை மீனிடம், படகு ஓட்டும் பாடங்கள் படிக்கிறான். சுபாஞ்சுபாபு திருமதி பப்பின் மிக அருமையான சோர்வடையாத பாடத்தில் கேட்கும் ஒவ்வொரு வாய்வழிக்கேள்விக்கும் விடை தெரிந்த மாணவன். ஆனால், உண்மையான படகு ஒட்டும் போது மட்டும் கவலை அடைவதும், மோதி விபத்துக்குள்ளாவதுமாக இருக்கிறான்[12]. அப்படி ஒரு மோதலை சமாளித்த திருமதி பப்பு , இன்னொரு மோதலின் போது அச்சமடைந்து வெடித்து பந்தாகிறாள்[13].

காட்சியின் சிறப்பு அத்தியாயங்கள், பாட்சி என்ற நேரடியாக செயல் படும் ஒரு திருடன் மற்றும் பொட்டி என்ற அவனது செல்லக்கிளியால் தொகுக்கப்பட்டது. அவனது பகுதிகள் அசைவூட்டப்பட்ட சித்திரமாக இரட்டைக் கதைகளாக வழங்கப்பட்டது[14]. பாட்சி கற்பனை சுபாஞ்ச்பாபு கிளப்புக்கு தலைவராக சித்தரிக்கப்பட்டார். அவனுடைய மிகப்பெரிய அவா தானே சுபாஞ்ச்பாபுவை சந்திப்பது ஆகும். அவன் காட்சியை நடத்தும்போது அவனது ஆர்வத்தை வேடிக்கை செய்ய பொட்டி விரும்பி , காட்சி நடத்தும் போது அவனுக்கு தொந்தரவு செய்கிறது. பிரஞ்சு நரேடர் என்று அழைக்கப்படும் முன்பறியாத உருவம் ஒன்று அத்தியாயங்களை அறிமுகம் செய்து ஏதோ கடலைப்பற்றிய ஆவணப்படம்போல இடையில் வருபவர்ளைப்பற்றிக் கதை சொல்கிறது. அவனுடைய பங்கு தனித்தன்மையுடன் பேசும் விதம் சக்யுசு கவிசுடவு என்ற கடல் ஆய்வு நிபுணர் போன்றுள்ளது.

இதர கதா பாத்திரங்கள்தொடர் முழுவதும் மீண்டும் மீண்டும் தோன்றுகின்றனர். அவர்கள் சுபாஞ்ச்பாபுவும் பாட்ரிக்கும் வழிபாடு செய்யும் கூ இலாகூனைச் சேர்ந்த தசைப்பிடிப்புள்ள உயிர்க் காவலன் லார்ரி என்கிற இரால் ; சுபெக்டர் என்கிற ஒரு கொள்ளைக்காரன் பறக்கும் இடச்சுமனிதன ஓய்வு பெற்ற மீநாயகன் மெர்மைடு மனிதன் , பார்னகிள் பையன் ஆவர்.

அமைப்பு[தொகு]

A blue colored image of an atoll.
பிகினி அடால், பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு பவள திட்டு. நிக்கலோடியோன் இதை பிகினி பாட்டம் மெய்யுலகத்தலம் என்று பெயர் மாற்றம் செய்தது.

இந்தத் தொடரின் பெரும் பகுதி பென்திக் பிகினி பாட்டம் என்ற நீரடி நகரம் , பசிபிக் பெருங்கடல்-ல் உள்ள மெய்வாழ்க்கையின் கீழுள்ள பிகினி அடால் என்று அறியப்பட்ட ஒரு பவளத்திட்டு .[15][16][17] 2015-ல் , இடாம் கென்னி கதையில் வரும் நகரம் பிகினி அடால்- ஐ மனதில் வைத்து பெயரிடப்பட்டது என்று உறுதிப்படுத்தினார், ஆனால் தொடரைச் சேர்ந்த கதா பாத்திரங்கள் மெய்யான அணு சோதனை நடந்த பிகினி அடால் என்ற இணைய இரசிகர்களின் ஒரு கோட்பாட்டை மறுத்தார் .[18] The citizens are mainly multicolored fish who live in buildings made from ship funnels and use "boatmobiles", amalgamations of cars and boats, as a mode of transportation. Recurring locations within Bikini Bottom include the neighboring houses of SpongeBob, Patrick, and Squidward; two competing restaurants, the Krusty Krab and the Chum Bucket; Mrs. Puff's Boating School, which includes a driving course and a sunken lighthouse building; the Treedome, an oxygenated glass enclosure where Sandy lives; Shady Shoals Rest Home; a seagrass meadow called Jellyfish Fields; and Goo Lagoon, a popular beach hangout.

தயாரிப்பு[தொகு]

கட்டுதல்[தொகு]

ஆரம்பகால துண்டுதல்கள்[தொகு]

Before creating SpongeBob SquarePants, Stephen Hillenburg taught marine biology to visitors of the Ocean Institute (located in Dana Point, California).[19]

இந்த தொடரைப் படைத்த சுடீபன் இல்லன்பர்க்கு குழந்தையாயிருந்த போது முதலில் பெருங்கடலால் கவரப்பட்டார். அவர் தனது கலைத்திறமையை இளம் வயதிலேயே வளர்க்க ஆரம்பித்தும் விட்டார். இந்த இரண்டு ஆர்வங்களும் ஒன்றன்மேல் ஒன்று நெடுங்காலம் படியாவிட்டாலும் ஒரு மீனை வரைவது என்னும் கருத்து அவருக்கு போரடித்தது—இருப்பினும் இரண்டையும் தொடர்ந்தார்.இல்லன்பர்க்கு கடல்வாழ் உயிரியல்-ல் ஒரு பெரு மதிப்பையும் கலையில் சிறு மதிப்பையும் பெற்றார். 1984-ல் பட்டப்படிப்பு முடித்தபிறகு, பெருங்கடல் நிறுவனம், என்ற ஒரு கலிபோர்னியா அமைப்பில் சேர்ந்தார் Dana Point, California, பொது மக்களுக்கு கடல் விஞ்ஞானம் மற்றும் கடல் வரலாறு கற்பிப்பதில் அர்ப்பணித்தார் .[19][20]

கருத்து[தொகு]

While working as a staff artist at the Ocean Institute, Hillenburg entertained plans of eventually returning to college for a master's degree in art. Before this could materialize, he attended an animation festival, which inspired him to make a slight change in course. Instead of continuing his education with a traditional art program, Hillenburg chose to study experimental animation at the California Institute of the Arts.[20] His thesis film, Wormholes, is about the theory of relativity.[21] It was screened at festivals, and at one of these, Hillenburg met Joe Murray, creator of the popular Nickelodeon animated series, Rocko's Modern Life. Murray was impressed by the style of the film and offered Hillenburg a job.[21][22] Hillenburg joined the series as a director and later, during the fourth season, he took on the roles of producer and creative director.[23][21][22][24]

குழுவினரைக் கூட்டுதல்[தொகு]

Derek Drymon, who served as creative director for the first three seasons, has said that Hillenburg wanted to surround himself with a "team of young and hungry people".[25] Many of the major contributors to SpongeBob SquarePants had previously worked with Hillenburg on Rocko's Modern Life: this included Drymon, art director Nick Jennings, supervising director Alan Smart, writer / voice actor Doug Lawrence (often credited as Mr. Lawrence), and Tim Hill, who helped develop the series bible.[25][26]

Although Drymon had a significant influence on SpongeBob SquarePants, he was not initially offered a role on the series. As a late recruit to Rocko's Modern Life, he had not established much of a relationship with Hillenburg before SpongeBob's conception. Hillenburg first sought out Drymon's storyboard partner, Mark O'Hare - but O'Hare had just created the soon-to-be syndicated comic strip, Citizen Dog,[25] and while he would later join SpongeBob as a writer,[27] lacked the time to get involved with both projects at the outset.[25] Drymon has said, "I remember Hillenburg's bringing it up to Mark in our office and asking him if he'd be interested in working on it...I was all ready to say yes to the offer, but Steve didn't ask; he just left the room. I was pretty desperate...so I ran into the hall after him and basically begged him for the job. He didn't jump at the chance."[25] Once Hillenburg had given it some thought and decided to bring Drymon on as creative director, the two began meeting at Hillenburg's house multiple times a week to develop the series. Drymon has identified this period as having begun in 1996, shortly after the end of Rocko's Modern Life.[25]

பிட்ச்சிங்கு[தொகு]

"The execs from Nickelodeon flew out to Burbank, and we pitched it to them from the storyboards. We had squeezy toys, wore Hawaiian shirts and used a boom box to play the Tiny Tim song ['Livin' in the Sunlight, Lovin' in the Moonlight'] that comes on in the third act. We really went all out in that pitch because we knew the pilot lived or died by if the execs laughed. When it was over, they walked out of the room to discuss it. We figured they would fly back to New York and we'd hear in a few weeks. We were surprised when they came back in what seemed like minutes and said they wanted to make it".

Derek Drymon[25]

In 1997, while pitching the cartoon to Nickelodeon executives, Hillenburg donned a Hawaiian shirt, brought along an "underwater terrarium with models of the characters", and played Hawaiian music to set the theme. The setup was described by Nickelodeon executive Eric Coleman as "pretty amazing".[21] When they were given money and two weeks to write the pilot episode "Help Wanted",[21] Derek Drymon, Stephen Hillenburg, and Nick Jennings returned with what was described by Nickelodeon official Albie Hecht as, "a performance [he] wished [he] had on tape".[21] Although executive producer Derek Drymon described the pitch as stressful, he said it went "very well".[21] Kevin Kay and Hecht had to step outside because they were "exhausted from laughing", which worried the cartoonists.[21]

நிர்வகிக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சி நடத்துபவர்கள்[தொகு]

"It reached a point where I felt I'd contributed a lot and said what I wanted to say. At that point, the show needed new blood, and so I selected Paul [Tibbitt] to produce. I totally trusted him. I always enjoyed the way he captured the SpongeBob character's sense of humor. And as a writer, you have to move on—I'm developing new projects".

Stephen Hillenburg, தி வாசிங்டன் போஸ்ட்[28]

Series creator Stephen Hillenburg has served as the executive producer over the course of the series' entire history and functioned as the showrunner from the series' debut in 1999 until 2004. The series went on hiatus in 2002, after Hillenburg halted production to work on a feature film of the series, The SpongeBob SquarePants Movie.[29] Once the film was finalized and the third season finished, Hillenburg resigned as the series' showrunner. Although he no longer has a direct role in the production of the series, he still maintains an advisory role and reviews each episode.[30][31]

எழுதுவது[தொகு]

According to writer Luke Brookshier, "SpongeBob is written differently than many television shows".[32] Initial storylines are created by a team of five outline and premise writers. A two-page outline is then developed by storyboard artists into a full episode — jokes and dialogue are added during this stage.[29][32] Unlike most of its contemporaries, SpongeBob SquarePants does not use written scripts.[32][33] Brookshier has likened this storyboarding process to how cartoons were made "in the early days of animation."[32]

ஒலிகொடுத்தோர்[தொகு]

"Steve described SpongeBob to me as childlike and naïve. He's not quite an adult, he's not quite a kid. Think a Stan Laurel, Jerry Lewis kind of child-man. Kind of like a Munchkin but not quite, kind of like a kid, but not in a Charlie Brown child's voice on the TV shows".

— Tom Kenny[26]

SpongeBob SquarePants features the voices of Tom Kenny, Bill Fagerbakke, Rodger Bumpass, Clancy Brown, Mr. Lawrence, Jill Talley, Carolyn Lawrence, Mary Jo Catlett, and Lori Alan. Most one-off and background characters are voiced by Dee Bradley Baker, Sirena Irwin, Bob Joles, Mark Fite and Thomas F. Wilson.

அசைவூட்டம்[தொகு]

Approximately 50 people work together in animating and producing an episode of SpongeBob SquarePants.[32] Throughout its run, production of the series has been handled domestically at Nickelodeon Animation Studio in Burbank, California, while the finished animation has been created overseas at Rough Draft Studios in South Korea.[28][34] Storyboarding for each episode is done by the crew in California. The storyboards are then used as templates by the crew in Korea,[28] who animate by hand, color cels on computers, and paint backgrounds. Episodes are finished in California, where they are edited and have music added.[32] Every season, character designs are updated or modified to solve technical issues in the animation.[35]

இசை[தொகு]

"[The music has gone] from mostly sea shanties and Hawaiian music à la Roy Smeck meets Pee-wee Herman—still the main style for the show—in the early episodes, but it now includes film noir, West Side Story to [Henry] Mancini, Jerry Goldsmith and [Steven] Spielberg. There's Broadway-type scores and plain old goofy, loopy, weird stuff. I try to push the envelope on this show without getting in the way of the story, and I try to push it up and way over the top when I can get away with it, all the time keeping it as funny and ridiculous as possible."

—Music editor Nicolas Carr[36]

The theme song was composed by Mark Harrison and Blaise Smith,[37] while the lyrics to the song were written by series creator Stephen Hillenburg and the series' original creative director Derek Drymon. The melody was inspired by the sea shanty "Blow the Man Down".[22] An old oil painting of a pirate is used in the opening sequence. It has been dubbed "Painty the Pirate", and according to Tom Kenny, Hillenburg found it in a thrift shop "years ago".[38] Patrick Pinney gives voice to Painty the Pirate, singing the theme song as the character.[22] Hillenburg's lips were imposed onto the painting and move along with the lyrics.[38] Kenny joked that this is "about as close of a glimpse as most SpongeBob fans are ever going to get of Steve Hillenburg", because of Hillenburg's private nature.[22]

ஓளிபரப்புவது[தொகு]

பத்து ஆண்டு பூர்த்தி[தொகு]

வரவேற்பு[தொகு]

மதிப்பீடு ஓட்ட நீளம் சாதனை[தொகு]

விமரிசனத்துடன் வரவேற்பு[தொகு]

குறைகாணல்[தொகு]

சர்ச்சை[தொகு]

  1. எரிக்சன், அல். "சுபாஞ்ச்பாபு சுகொயர்பான்ட்சு அசைவூட்ட தொலைக்காட்சித்தொடர்". பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 17, 2013. {{cite web}}: Text "publisher" ignored (help); Text "இரோவி கார்ப்பரேசன்" ignored (help)
  2. Deb, Sopan (November 27, 2017). "With a Singing SpongeBob, Nickelodeon Aims for a Broadway Splash". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2017/11/22/theater/spongebob-squarepants-the-broadway-musical-nickelodeon.html. பார்த்த நாள்: November 27, 2017. 
  3. "Casetext". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 11, 2016.
  4. Gold, Michael (May 2, 2018). "Before the Tonys, SpongeBob Seized the Culture With Memes". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2018/05/02/arts/spongebob-tony-nominations.html. பார்த்த நாள்: May 3, 2018. 
  5. "Squidtastic Voyage". Writers: Luke Brookshier, Tom King, Dani Michaeli. SpongeBob SquarePants. Nickelodeon. October 6, 2006. No. 75a, season 4.
  6. "SpongeBob SquarePants at NickSplat". Nickelodeon Asia. Viacom International. Archived from the original on August 12, 2004.
  7. "SpongeBob SquarePants: Meet the Gang!". Nickelodeon Australia. Viacom International. Archived from the original on March 10, 2008.
  8. "Komputer Overload". Writers: Aaron Springer, Richard Pursel. SpongeBob SquarePants. Nickelodeon. March 19, 2009. No. 118b, season 6.
  9. Wilson, Amy (February 12, 2002). "Stephen Hillenburg created the undersea world of SpongeBob". Orange County Register. http://www.highbeam.com/doc/1G1-82792771.html. 
  10. "Krusty Krab Training Video". Writers: Aaron Springer, C. H. Greenblatt, Kent Osborne. SpongeBob SquarePants. Nickelodeon. May 10, 2002. No. 50b, season 3.
  11. "Characters of SpongeBob SquarePants". Nickelodeon New Zealand. Viacom International. Archived from the original on October 10, 2007.
  12. Sichtermann, Barbara (December 4, 2008). "SpongeBob: Das Kind im Schwamme". Der Tagesspiegel (Dieter von Holtzbrinck). http://www.tagesspiegel.de/medien/spongebob-das-kind-im-schwamme/1209130.html. 
  13. "Mrs. Puff at Nickelodeon Universe". Mall of America. Triple Five Group. Archived from the original on June 6, 2017.
  14. Bianco, Robert (March 21, 2003). "Critic's corner". USA Today: p. 12E. 
  15. Viacom International. "Nickelodeon UK & Ireland Press Centre: SpongeBob SquarePants Programme Information". Nickelodeon. பார்க்கப்பட்ட நாள் May 4, 2018.
  16. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; LADN என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  17. QSR Staff (June 7, 2001). "Burger King SpongeBob SquarePants". QSR Magazone இம் மூலத்தில் இருந்து October 21, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071021075539/http://www.qsrmagazine.com/articles/news/story.phtml?id=3354. பார்த்த நாள்: August 19, 2010. 
  18. Bradley, Bill (February 10, 2015). "SpongeBob SquarePants Answers 7 Big Questions And Debunks 1 Popular Theory". The Huffington Post. http://www.huffingtonpost.com/2015/02/07/spongebob-squarepants-theory_n_6627556.html. 
  19. 19.0 19.1 "Welcome to the Ocean Institute". ocean-institute.org. பார்க்கப்பட்ட நாள் December 24, 2013.
  20. 20.0 20.1 Error on call to Template:Cite interview: Parameter subject (or last) must be specified Retrieved on December 21, 2013.
  21. 21.0 21.1 21.2 21.3 21.4 21.5 21.6 21.7 Hillenburg, Stephen; Murray, Joe; Drymon, Derek; Coleman, Eric; Hecht, Albie (2003). The Origin of SpongeBob SquarePants. SpongeBob SquarePants: The Complete First Season (DVD). Paramount Home Entertainment.
  22. 22.0 22.1 22.2 22.3 22.4 (Neuwirth 2003, ப. 50–51)
  23. Banks 2004, ப. 9.
  24. Joe Murray. Interview with Lisa Kiczuk Trainor. Lisa (Kiczuk) Trainor interviews Joe Murray, creator of Rocko's Modern Life.
  25. 25.0 25.1 25.2 25.3 25.4 25.5 25.6 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; DrymonHA என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  26. 26.0 26.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; KennyHA என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  27. O'Hare, Mark (2010). "The Oral History of SpongeBob SquarePants". Hogan's Alley #17 (Bull Moose Publishing Corporation). http://cartoonician.com/the-oral-history-of-spongebob-squarepants/. பார்த்த நாள்: September 21, 2012. 
  28. 28.0 28.1 28.2 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Childhood என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  29. 29.0 29.1 Heintjes, Tom (September 21, 2012). "The Oral History of SpongeBob SquarePants". Hogan's Alley. பார்க்கப்பட்ட நாள் August 23, 2013.
  30. Bauder, David (July 13, 2009). "SpongeBob Turns 10 Valued At $8 Billion". Huffington Post இம் மூலத்தில் இருந்து February 8, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160208163834/http://www.huffingtonpost.com/2009/07/14/spongebob-turns-10-valued_n_231304.html. பார்த்த நாள்: May 22, 2013. 
  31. "Nickelodeon's 'SpongeBob SquarePants' Reaches A Milestone: 10 Years". Access Hollywood. July 13, 2009. பார்க்கப்பட்ட நாள் May 25, 2013.
  32. 32.0 32.1 32.2 32.3 32.4 32.5 "Interview with Luke Brookshier, SpongeBob SquarePants Storyboard Director". 4Mations. September 23, 2009. Archived from the original on March 23, 2012. பார்க்கப்பட்ட நாள் May 23, 2013.
  33. Zahed, Ramin (July 24, 2009). "Bikini Bottom Confessions". Animation. பார்க்கப்பட்ட நாள் May 28, 2013.
  34. Richmond, Ray (January 15, 2004). "Special Report: Animation". The Hollywood Reporter. Archived from the original on March 10, 2008. பார்க்கப்பட்ட நாள் May 22, 2013.
  35. Tibbitt, Paul (December 9, 2013). "paultibbitt: @gozarfan chars r updated every ..." Twitter. Archived from the original on December 15, 2013. பார்க்கப்பட்ட நாள் December 15, 2013.
  36. Carr, Nicolas (2010). "The Oral History of SpongeBob SquarePants". Hogan's Alley #17 (Bull Moose Publishing Corporation). http://cartoonician.com/the-oral-history-of-spongebob-squarepants/. பார்த்த நாள்: September 21, 2012. 
  37. "SpongeBob SquarePants Theme". AllMusic. பார்க்கப்பட்ட நாள் October 30, 2014.
  38. 38.0 38.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Radio என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vbtamil/மணல்தொட்டி&oldid=3588351" இலிருந்து மீள்விக்கப்பட்டது