பயனர்:TNSE SATHISHKUMAAR PDK/சதிஷ்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதுக்கோட்டை சதிஷ்குமார்

சி.சதிஷ்குமார்இவர் இந்தியாவில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி வட்டம் கீரமங்கலம் ஊரைச் சேர்ந்தவர் ஆவார். இவர் அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

பிறந்தவருடம்[தொகு]

21/05/1983

கல்வித்தகுதி[தொகு]

  • முதுகலை பொதுநிர்வாகத்தினை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்திலும்,
  • முதுகலை வணிகமேலாண்மையினை அழகப்பா பல்கலைக் கழகத்திலும்,
  • முதுகலை சமூகப்பணியினை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைகழகத்திலும்
  • மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான அடிபடைக் கல்வியினை இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக் கழகத்திலும்
  • ஆசிரியர் பயிற்சி படிப்பை புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயின்று முடித்தவர்.
  • 12 ம் வகுப்பு பயின்றபொழுது கனக்குப்பதிவியியல் மற்றும் தணிக்கையியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்தவர்.
படிமம்:உசாத்துணை.jpg
பத்திரிக்கைச் செய்திகள்

கூடுதல் விபரங்கள்[தொகு]

  • கவிஞர்,
  • பேச்சாளர்,
  • மனிதவள மேம்பாட்டுப் பயிற்றுநர்,
  • விளையாட்டு வீரர் என பன்முகத்திறன் கொண்டவர்.