உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TNSE PARTHI DIET ARY/மணல்தொட்டி/7

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இருகாரணி கொள்கை ( ஹெர்ஸ்பெர்க் ஊக்க நல கோட்பாடு மற்றும் இரட்டை காரணி கொள்கை ) எனவும் அழைக்கப்படுகிறது.நாம் பணிபுரியும் இடத்தில் நமக்கு ஏற்படும் வேலை திருப்தி மற்றும் வேலை திருப்தியின்மை போன்ற காரணத்தினால் ஏற்படுவதாகும். இக்கருத்தினை பிரடெரிக் ஹெர்ஸ்பெர்க் என்ற உளவியலாளர் விரிவாக்கினார் மேலும் வேலை திருப்தி மற்றும் வேலை திருப்தியின்மை என்ற கருத்துக்களை கோட்பாடுகளாகவும் உருவாக்கினார்.

 = மேற்கோள் =

https://en.wikipedia.org/wiki/Two-factor_theory