பயனர்:TNSE PARTHI DIET ARY/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுப்படுத்தப்பட்ட சுவை பகைமை என்பது விலங்குகள் நச்சுத்தன்மையுள்ள அல்லது கெட்டுப்போன உணவுப்பொருளை சுவைக்கும்போது ஏற்படுவதாகும்.பொதுவாக சுவை  பகைமை  என்பது உணவை உட்கொண்டபின் ஏற்படும் விளைவுகளான அருவருப்பு,நோய்நிலை,வாந்தியுணர்வு போன்றவற்றால் உண்டாவதாகும்.சுவை பகைமைத்திறன்  என்பது நச்சுத்தன்மையுள்ள பொருள்கள் உடலினுள் பாதிப்பை ஏற்பதுத்துவதற்குமுன் மாற்றியமைக்கும் பண்பை பெறுதல் அல்லது உயிர்வாழ் தகவமைப்புபடி தற்காத்துகொள்ளும்திறன்.ஏற்கனவே உட்கொண்ட இதே நச்சுத்தன்மை கொண்ட (சுவைகொண்ட) பொருளை மீண்டும் உட்கொள்ளும்போது நச்சுத்தன்மை பெறுதலை தவிர்த்தல். ஆக்கநிலையிறுத்தம் அல்லது பாவ்லோவ் நிலையிறுத்தம் இதற்கான உதாரணமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

https://en.wikipedia.org/wiki/Conditioned_taste_aversion