உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TNSE PARTHI DIET ARY/மணல்தொட்டி/6

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திடீர் குழந்தை இறப்பு நோய்க்குறி என்பது கட்டில் இறப்பு அல்லது தொட்டில் இறப்பு எனவும் அழைக்கப்படுகிறது. இது ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.இறத்தலுக்கான காரணத்தை பிரேத பரிசோதனையிலோ மற்றும் பிற பரிசோதனையிலோ கண்டறிய இயலவில்லை.திடீர் குழந்தை இறப்பு நோய்க்குறி தூக்கத்தின்போது ஏற்படுகிறது.குழந்தை இறப்பு தோன்றும் நேரம் 00:00 முதல் 09:௦௦. உயிரிழப்பின் போது ஏற்படும் போராட்டத்திற்கும் மற்றும் கூச்சலுக்கும் எந்த சான்றுகளும் இல்லை. திடீர் குழந்தை இறப்பு நோய்க்குறிக்காண காரணம் அறியப்படவில்லை.

 = மேற்கோள் =

https://en.wikipedia.org/wiki/Sudden_infant_death_syndrome