உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TNSE PARTHI DIET ARY/மணல்தொட்டி/1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெக்கர் கனசதுரம்[தொகு]

நெக்கர் கனசதுரம் என்பது ஒளிதிரிபுக் கட்சி இது முதன்முதலாக சுவிஸ் நாட்டைச்சார்ந்த படிக்கவியலாளர் லூயிஸ் ஆல்பர்ட் நெக்கர் 1832 ம்ஆண்டு செவ்விணைவகமாக பதிப்பு செய்யபட்டது. இது கம்பிப்பின்னல் போன்ற ஒரு பார்வை நினைவூட்ட திசையமைவு கொண்ட கனசதுர வரைபடமாகும். இந்நிலையில் கனசதுர இடது கீழ் அல்லது வலது மேல் பகுதியின் முன் பக்கத்தை பொறுத்து பொருள்விளக்கம் அளிக்கிறது. நெக்கர் கனசதுரம் மனிதர்களின் பார்வை புலன்காட்சிபற்றிப் படிப்பதற்கு பயனாகிறது.

மேற்கொள்கள்[தொகு]

https://en.wikipedia.org/wiki/Necker_cube