பயனர்:TNSE JAGAN VLR/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேலேரி[தொகு]

மேலேரி கிராமம்வேலூர் மாவட்டத்தில் உள்ள நெமிலி ஊராட்சி ஒன்றியம் இல் அமைந்துள்ளது. அன்வர்திகான்பேட்டை தொடர்வண்டி நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மேலேரி ஊராட்சி ஒன்றியம் அரசங்குப்பம், மேலேரி,மேலேரி காலனி, முருகன் நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும். நெமிலி, அரக்கோணம் மற்றும் பாணாவரம் ஆகியவை அருகில் அமைந்துள்ள பெரிய ஊர்களாகும். இக்கிராமத்தில் தபால் நிலையம் அரசு தொடக்க மற்றும் உயர் நிலை பள்ளிகள் உள்ளன. விவசாயமே பிரதான தொழிலாகும். மொத்த மக்கள் தொகை 2107. ஆண்கள் 1090 மற்றும் பெண்கள் 1017 ஆகும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_JAGAN_VLR/மணல்தொட்டி&oldid=2308995" இலிருந்து மீள்விக்கப்பட்டது