உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TNSE ILANGO VNR/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாத்தா மலை

[தொகு]

உயர அளவு உயரம்-5946 அடி(1812மீ) அகலம்-2444 அடி(745மீ) இருப்பிடம்: வட கரோலினா

புவியியல் அமைப்பு

[தொகு]

இருப்பிடம்-ஏவாி கால்டுவெல் வாட்டகா மாவட்டங்கள் இருப்பிட வரம்பு -நீல வாிசை மலைகள்

ஏற்றம்

[தொகு]

தாத்தா மலை என்பது ஒரு மலை.இது ஒரு லாப நோக்கமில்லாத கவர்ச்சியான மலையாகும்.இது வட கரோலினா மாட்டத்தில் உள்ளது.இதன் உயரம் 5946அடி(1812மீ)ஆகும்.இதன் முகடு கிழக்கிலுள்ள நீல வாிசை மலைகளாகும்.இதன் ஒரு தொடர்ச்சியாக அப்பாச்சியன் மலைகள் உள்ளன.மேலும் தாத்தா மலையின் இடையில் ஏவா கால்டுவெல் மற்றும் வாட்டகா மாவட்டங்கள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_ILANGO_VNR/மணல்தொட்டி&oldid=2322809" இலிருந்து மீள்விக்கப்பட்டது