பயனர்:TNSE ILANGO VNR

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எனது பெயர் இரா.இளங்கோ.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியம் பொய்யாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வருகிறேன்.எனக்கு திரைப்படப்பாடல்கள் பாடுவது பிடிக்கும்.மேடைகளில் கச்சேரிகளில் திரைப்படப் பாடல்கள் பாடுவது பிடிக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_ILANGO_VNR&oldid=2320058" இலிருந்து மீள்விக்கப்பட்டது