பயனர்:TNSE BASHEER VLR/குறுக்கங்கள் (நோய்)
- இந்த கட்டுரை எலும்பியல் குறுக்கங்களை குறிக்கிறது, அதாவது, தசைகள், தசைநார்கள் நிரந்தரமாக குறுக்கமடைவது.குறுகிய கால தசை குறுக்கம் மற்றும் இயல்பான செயல்பாடு உள்ளிட்ட தசைகள் பற்றி அறிய தசை சுருக்கம் பார்க்கவும். குறுக்கங்கள் அல்லாத எலும்பியல் வகைகளுக்கு, கீழே உள்ள "மேலும் காண்க" பகுதியைப் பார்க்கவும்
Contracture | |
---|---|
80px80px | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
ஐ.சி.டி.-10 | M24.5 |
ஐ.சி.டி.-9 | 718.4 |
மெரிசின்பிளசு | 003185 |
ம.பா.த | D003286 |
Category:Pages with Infobox medical condition using multiple parameters for one
தசைகள் அல்லது மூட்டுகள் சுருக்கம் அடைந்து நிலைத்த குறுக்கத்தை அடைவது தசை குறுக்கம் எனப்படுகிறது.அதிக செறிவு மிக்க தசைப்பகுதிகளில் தொடர்ந்த அதியழுத்த விறைப்புத்தன்மை நீடிப்பதால் தசைக்குறுக்கம் ஏற்படுகிறது.மூளை முடக்கு வாதம் உடையவரின் தசைகள் இறுகி இயக்கமற்று இருப்பது தசைக்குறுக்கத்தின் வகையாகும்
தசைநாண்களின் பருமன் குறைவதனால் எலும்புடன் இறுகி குறுக்கம் அடைகிறது. குறுக்கம் அடைந்த தசைகளை நீட்சி செய்வதற்கு உரிய பயிற்சி முறைகள் இதுவரை கண்டறியப்படவில்லை.ஆனால் மூட்டு அறுவை சிகிச்சை மூலம் குறுக்கத்தை சரி செய்ய இயலும்.முதல் நிலை குறுக்கத்தில் விறைப்புத்தன்மையைத் தவிர்க்க உடல் சார் சிகிச்சையும் பணிசார் சிகிச்சையும் உதவும்.இருப்பினும் பொருத்தமான யோகப்பயிற்சிகள்,இணைப்புத்திசுக்களை நீட்சி செய்யும் இழுவை சிகிச்சை போன்றவற்றை கொண்டு தசை விறைப்புத்தன்மையை சரி செய்ய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குருதி ஊட்டக்குறைவினால் வோல்க்மேன் குறுக்கம் ஏற்படுகிறது.
புண்களில் ஏற்படும் தசைநாண் சிதைவு மற்றும் கனிம புரதச் சிதைப்பின் காரணமாகவும் குறுக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
மேலும் காண்க
[தொகு]- தீத்தழும்பு குறுக்கம்
- மார்பகக் குறுக்கம்
- ட்யூப்ட்ரென்ஸ் குறுக்கம்
- மார்டன் - வாக்கர் நோய்க்குறி
- தசைக் குறுக்கம்
மேற்கோள்கள்
[தொகு]- Arthropathies and related conditions
- Acquired musculoskeletal deformities
- Myopathy
- Soft tissue disorders
- Certain early complications of trauma
- Authority control