பயனர்:TNSE ANBUVELAN VNR/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

.

ராஜபாளையம்
ராஜபாளையம் வேட்டை நாய்,
தோன்றிய நாடு இந்தியா
தனிக்கூறுகள்
குறிப்புகள் Recognized by the Kennel Club of India.
நாய் (கேனிஸ் லூபிஸ் பெமிலியாரிஸ்)

ராஜபாளையம்[தொகு]

ராஜபாளையம் நாய் என்று அழைக்கப்படும் போலிகர் வேட்டைநாய் தென்னிந்தியாவில் மேல்தட்டு வர்க்கத்தினரின், குறிப்பாக அதன் பெயருக்கு ஏற்றார்போல ராஜபாளையத்தில் உள்ளோர்க்கு நல்ல தோழனாக விளங்குகிறது.இது தனது பார்வைத்திறன் மற்றும் வேகத்தினை பயன்படுத்தி வேட்டையாடுகிறது(Sighthound) அஞசல்வில்லை இந்திய அஞ்சல் துறை ஜனவரி 9, 2005ல் நான்கு வேட்டை நாய் இனங்களின் நினைவாக நான்கு அஞ்சல் வில்லைகளை வெளியிட்டுள்ளது. அவையாவன:இமாலய செம்மறி நாய், ராம்பூர் வேட்டைநாய், முதால் வேட்டைநாய் (இவற்றின் முக மதிப்பு ரூ. 5.00) and ராஜபாலையம் (முக மதிப்பு. ரூ 15.00).


தோற்றம்[தொகு]

இந்தவகை நாயானது பொதுவாக முதுகுபகுதியிலிருந்து 65-75 செ.மீ. (25-30 இஞ்ச்) இருக்கும். இது ஒரு வேட்டை நாயாக இருப்பதால் எப்போதும் செயல்பாட்டுக்குத் தேவையான வகையில் தயாராக வைத்திருக்கவேண்டும். மற்ற பார்வை மூலம் வேட்டையாடும் நாய்களைவிட அதிகம் வலுவான எலும்புகளைப் பெற்றிருந்தாலும் அவற்றைப்போலவே ஆழமான மார்பையும் அடிப்படையான உடல் அமைப்பையும் கொண்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_ANBUVELAN_VNR/மணல்தொட்டி&oldid=2324598" இலிருந்து மீள்விக்கப்பட்டது