பயனர்:TNSE ANBUVELAN VNR

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என் பெயர் க.அன்புவேலன் . நான் விருதுநகர் மாவட்டம் , நரிக்குடி ஒன்றியம் , முத்தனேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகின்றேன். தமிழ் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டதால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்னால் இயன்ற பங்களிப்பை மேற்கொள்ள இப் பயணர் கணக்கைத் தொடங்கியுள்ளேன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_ANBUVELAN_VNR&oldid=2320215" இலிருந்து மீள்விக்கப்பட்டது