பயனர்:Swanthitha

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவன்தித்தா
அமைவிடம், ,
இணையதளம்[swanthitha.blogspot.com/]

பெயர் விளக்கம்[தொகு]

சுவன்தித்தா(swan= என்றால் தமிழில் அன்னம் என்று பொருள், thitha= என்றால் சமஸ்கிருத்தில் செழிப்பு என்று பொருள்) அன்னப்பறவைகள் தண்ணீரையும் பாலையும் பிரிப்பது போல் நன்மையும், தீமையையும் பிரிக்கத் தெரிந்தவள். இவள் சென்ற இடமெல்லாம் செழிப்பாக இருக்கும் என்பது இப்பெயரின் அர்த்தம். மேலும் இன்ஷ்டாகிறாமில் சுவன்தித்தா_முருகன் (swanthitha_murugan) என்ற பெயரில் கவிதைகளை எழுதிகிறார். ஆங்கில இலக்கியம் படித்து, தமிழ் விக்கிப்பீடியாவில் மகளிரின் பங்களிப்பை மேம்படுத்த எழுதுகிறார்.

புத்தகங்கள்[தொகு]

இது வரை இவர் எழுதிய புத்தகங்கள். 1. இரகசிய குரல் 2. Read and Spread 3. Happy Birthday Authors. 4. Linguistic correction. 5. DifferAnce.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Swanthitha&oldid=3787930" இலிருந்து மீள்விக்கப்பட்டது