பயனர்:Ssherief/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"ஸ்மாஷ் அண்ட் கிராப்" செய்நுட்பம்[தொகு]

மூலக்கூற்று உயிரியலில் "ஸ்மாஷ் அண்ட் கிராப்" என்ற செய்நுட்பத்தை சார்லஸ் எஸ். ஹோஃப்மன் மற்றும் ஃப்ரெட் வின்ஸ்டன் ஆகியோர் வளர்த்தெடுத்தனர். இது மதுவம் (ஈஸ்ட்) உருமாற்றிகளிலிருந்து கணிமிகளை (பிளாஸ்மிட்) மீட்டு ஈ.கோலியில் செலுத்தவும் மேலும் அவற்றைப் பெருக்கி சுத்திகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக, இது மதுவம் (ஈஸ்ட்) மரபணு சார்ந்த டிஎன்ஏ (மற்றும் திசு மாதிரிகளிலிருந்து டிஎன்ஏ) சதர்ன் படிவு செய்நுட்பம் அல்லது பாலிமரேசு தொடர் வினை (பிசிஆர்) தயாரிக்கப் பயன்படுகிறது.

"ஸ்மாஷ் அண்ட் கிராப்" செய்நுட்பம் இரண்டு முக்கிய படிகளில் இருந்து வந்தது:

  1. நசுக்குதல் (ஸ்மாஷ்): மதுவச் செல்களை (ஈஸ்ட்) பொதுவாக சுளல்பொறிநுட்ப முறையில் கண்ணாடி மணிகளால் அல்லது லைடிகேஸுடன் நொதி செரிமான முறைகளில் செல் சுவரை சேதபடுதி, செல்களின் உள்ளே இருந்து கணிமிகளை (பிளாஸ்மிட்) வெளிபடுத்தபடுகிறது.
  2. பிடித்தல் (கிராப்): வெளிபடுத்தபபட்ட கணிமிகளை (பிளாஸ்மிட்), விலகுவிப்பு மற்றும் நெடுவரிசை நிறமூர்த்தம் போன்ற பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி செல்லுலார் சிதைவு கூளத்திலிருந்து கணிமிகள் (பிளாஸ்மிட்) பிரிக்கப்படுகின்றன. இந்த பிடித்தல் (கிராப்பிங்) படி மூலம் விரும்பிய கணிமிகளை (பிளாஸ்மிட்) டிஎன்ஏகள் தனிமைப்படுத்துகிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ssherief/மணல்தொட்டி&oldid=3901537" இலிருந்து மீள்விக்கப்பட்டது