பயனர்:Sivakrrish/மணல்தொட்டி
தொன் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி | |
---|---|
முகவரி | |
யாகப்பா நகர் தஞ்சாவூர், தமிழ் நாடு, 613007 இந்தியா | |
அமைவிடம் | 10°45′39″N 79°08′01″E / 10.760874°N 79.133727°E |
தகவல் | |
வகை | தனியார் |
குறிக்கோள் | "Love and Truth" |
நிறுவல் | 1983 |
பள்ளி அவை | மேல்நிலை |
அதிபர் | அருட்திரு இ. அமிர்தம் |
தலைமை ஆசிரியர் | திரு. பாலசுப்பிரமணியம் |
பணிக்குழாம் | 54 |
ஆசிரியர் குழு | 48 |
தரங்கள் | K-12 |
வகுப்புகள் | 42 |
கற்பித்தல் மொழி | ஆங்கிலம் |
தொன் பொஸ்கோ மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூரில் இடைக்காலக் கல்வி வழங்கும் ஒரு கல்வி நிறுவனம் ஆகும். இப்பள்ளி திருச்சியிலுள்ள சலேசிய மாகாணத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
வரலாறு[தொகு]
அருட்தந்தை ஜார்ஜ் தொமாடிஸ் அவர்களின் தலைமையிலான தொன் போஸ்கோவின் சலேசியர்கள் 1906ஆம் ஆண்டு தஞ்சை வந்து சேர்ந்தனர். அவர்கள் ஒரு அனாதை இல்லத்திற்குப் பொறுப்பேற்றனர்e[1]. பிறகு இளைஞர்களுக்காக ஒரு தொழிற்துறை பள்ளியைத் தொடங்கினர். எனினும் 1928ஆம் ஆண்டிற்க்குப் பிறகு தஞ்சையில் அவர்களால் தங்கள் பணியைத் தொடர முடியவில்லை. பிறகு, தங்கள் பனியைத் தொடர 1983ஆம் ஆண்டு தஞ்சை திரும்பினர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "A standing symbol left by a service-minded group". தி இந்து. 2006-02-05. http://www.hindu.com/2006/02/05/stories/2006020505490200.htm. பார்த்த நாள்: 2011-02-07.