பயனர்:Selvasivagurunathan m/மாதவராவ் பாட்டீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Madhavrao Patil
Member of Parliament, Lok Sabha
பதவியில்
1998-1999
முன்னையவர்Rajaram Godase
பின்னவர்Uttamrao Dhikale
தொகுதிNashik, Maharashtra
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1940-01-21)21 சனவரி 1940
Nasik , Bombay Presidency ,British India
இறப்பு14 சூன் 2020(2020-06-14) (அகவை 80)
அரசியல் கட்சிIndian National Congress
பிற அரசியல்
தொடர்புகள்
Nationalist Congress Party
துணைவர்Hirabai
மூலம்: [1]

மாதவராவ் பாட்டீல் ஓர் இந்திய அரசியல்வாதி. இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999 இல் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் [1] [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Former Lok Sabha MP, banker Madhavrao Patil dies in Nashik". Hindustan Times. 14 Jun 2020. பார்க்கப்பட்ட நாள் 9 Mar 2023.
  2. "Former Lok Sabha MP, banker Madhavrao Patil dies in Nashik". Deccan Herald. 14 Jun 2020. பார்க்கப்பட்ட நாள் 9 Mar 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

[[பகுப்பு:12வது மக்களவை உறுப்பினர்கள்]] [[பகுப்பு:2020 இறப்புகள்]] [[பகுப்பு:1940 பிறப்புகள்]]