பயனர்:Robert Ranjith
ஐசாவ் மச்சி
ஐசாவ் மச்சி (町井勲) Isao machii ஆகத்து 20,1973 ஆம் ஆண்டு ஐப்பானில் பிறந்தார். ஐடோ (Iaido) என்ற தற்காப்பு கலையின் குருவாக விளங்குகிறார்.
இவர் கத்தானா (katana) தற்காப்பு கலையில் பல திறமைகளை வெளிப்படுத்தி பல கின்னஸ் உலக சாதனைகளை பெற்றுள்ளார்.
- ↑ "File:Isao Machii.jpg - Wikipedia". commons.wikimedia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-07.