பயனர்:Riyasmydheen

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்


கற்றனைத் தூறும் அறிவு


என்னை பற்றி[தொகு]

பெயர் : மு. ரியாஸ் மைதீன் அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகளுள் ஒன்றான கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியல் (தமிழ் வழி) படித்து வருகிறேன். சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி. தமிழ் விக்கிபீடியாவில் இயந்திரவியல் சம்பந்தமான கட்டுரைகளை எழுதி வருகிறேன்.

மேலும்[தொகு]

Noia 64 apps karm.svg இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 8 ஆண்டுகள், 4 மாதங்கள்,  11 நாட்கள் ஆகின்றன.
Flag of India.svg

இப்பயனர் இந்திய நாட்டின் குடிமகன் ஆவர்


Icon-gears2.svgஇந்தப் பயனர் இயந்திரவியலில் பயிற்சி பெற்றவர்


ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Riyasmydheen&oldid=1998594" இருந்து மீள்விக்கப்பட்டது