பயனர் பேச்சு:Riyasmydheen

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Riyasmydheen, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--Kanags \உரையாடுக 08:42, 3 நவம்பர் 2013 (UTC)

வெப்ப இயக்கவியல்[தொகு]

வெப்ப இயக்கவியல் - இக்கட்டுரையின் அமைப்புப் பகுதியை விரிவு படுத்தியிருப்பது நன்று. எளிமையாகவும் சிறப்பாகவும் இருப்பது படிக்க நன்றாக இருக்கிறது. தொடர்க. நன்றி. --இரா. செல்வராசு (பேச்சு) 01:02, 4 நவம்பர் 2013 (UTC)

ஹால் விளைவு உணரி[தொகு]

ரியாஸ், உங்களது ஹால் விளைவு உணர்வி என்ற கட்டுரையை ஹால் விளைவு உணரி என்ற தலைப்புக்கு நகர்த்தியுள்ளேன். உணரி என்ற சொல்லே பொதுவாக Sensor-ஐக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. எனவே இனி அதைப் பயன்படுத்தவும். மேலும், கட்டுரையில் சில மாற்றங்களைச் செய்துள்ளேன். அவற்றை இங்கு பார்க்கவும். (ஆரஞ்சு நிறத்திலிருப்பவை நீங்கள் எழுதியது - நீல நிறத்தில் இருப்பவை நான் மாற்றியது.) தங்கள் சீரிய பங்களிப்பிற்கு நன்றி :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 06:36, 20 நவம்பர் 2013 (UTC)

பதக்கம்[தொகு]

Science Barnstar Hires.png அறிவியல் பதக்கம்
அறிவியல் தொடர்பான கட்டுரைகளில் தங்களது பங்களிப்பினைப் பாராட்டி இப்பதக்கம். நம்மைப் போன்று பல மாணவர்களையும் விக்கியுள் கொண்டு வருவதற்கு இலஞ்சமாக வைத்துக் கொள்ளுங்கள் ;)  சூர்யபிரகாஷ்  உரையாடுக 06:38, 20 நவம்பர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

ஒரே ஊருங்கோ.............[தொகு]

பயனர்:Riyasmydheen, நாம 2 பெரும் ஒரே ஊருங்கோ. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:28, 13 திசம்பர் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Riyasmydheen&oldid=1572867" இருந்து மீள்விக்கப்பட்டது