பயனர்:Payarneeswarar

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

என் பெயர் கௌதம்.. நான் பிறந்த நகரம் தமிழ்நாட்டில் இருக்கும் சரித்திர புகழ்வாய்ந்த நகரங்களில் ஒன்றாகும். மிகவும் புண்ணிய தலமாக போற்றப்படுகிறது.... ஆனால் நிறைய பேருக்கு எங்கள் நகரை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை..காரணம் தமிழக அரசின் ஆதரவின்றி நகரின் ஆயிரம் ஆயிரம் பொக்கிசங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது.அதற்கான காரணம் என்னவென்று இன்றளவும் எங்களுக்கு தெரியவில்லை.. எங்கள் நகரைப் பற்றி என்னால் முடிந்தளவிற்கு உடையார்பாளையம் என்ற பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்... தவறேதும் கண்டால் சுட்டிக்காட்டவும் திருத்திகொள்கிறேன்....

Flag of India.svg

இப்பயனர் இந்திய நாட்டின் குடிமகன் ஆவர்

ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Payarneeswarar&oldid=1412451" இருந்து மீள்விக்கப்பட்டது