உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:MahendiranC/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தஞ்சை நகரின் தொன்மை சிறப்பு என்னை வெகுவாக கவர்ந்த வருகிறது. நான் தஞ்சை செல்வராஜ் உயர்நிலைப் பள்ளியில் பயின்றவன். பள்ளிப் பருவதில் பதிந்தவை பெருங்கனவைப் போல இன்னமும் என் உள்மனத்தில் ஆமாக பதிந்து கிடக்கிறது. அதில் ஒன்று புது ஆறு. இதனைக் கல்லணைக் கால்வாய் என்று அழைப்பார்கள். கல்லணைக் கால்வாய் தஞ்சை மாவட்டத்தின் மேட்டு நிலப்பகுதிக்கென்று வெட்டப்பட்ட ஒன்று.

ஆங்கிலேயர் காலத்தில் இது வெட்டப்பட்டது, இதற்கான ஆதாரங்களை தேடி எடுக்க வேண்டும் . இந்த ஆற்றையொட்டியது தான் சேவப்ப நாயக்கன் வாரி. இது மிகப் பெரிய நீர் சேமிப்புக்கிடங்கு. மழைநீர் சேமிப்புக்கு இது ஆகச்சிறந்த முன்னுதாரணம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:MahendiranC/மணல்தொட்டி&oldid=3664490" இலிருந்து மீள்விக்கப்பட்டது