பயனர்:MahendiranC

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி. மகேந்திரன். தஞ்சை மாவட்டத்தில் கீழவன்னிப்பட்டு கிராமத்தில் பிறந்தவன். முழுநேர அரசியல் பணியை எனது 18 வயதில் தேர்வு செய்தேன். சமத்துவம் எத்தகைய மேலானது என்பதை நான் உணர்ந்த போது தான் எனக்கான ஞானம் எனக்குக் கிடைத்தது. சமத்துவத்தை செயல்படுத்தும் முன்னெடுப்புகளை பொதுவுடமை கட்சியால் முடியும் என்று அதில் என்னை இணைத்துக் கொண்டேன். விக்கிப் பீடியாவில் இதனைப் பகிரந்து கொள்ள விரும்புகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:MahendiranC&oldid=3664489" இலிருந்து மீள்விக்கப்பட்டது