உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Maathavanbot

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இது Maathavan பயனர் கணக்கு மூலம் இயக்கப்படும் ஒரு தானியங்கியாகும்.

இது கைப்பாவைக் கணக்கன்று. அலுப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரே மாதிரியான பணிகளைத் தன்னியக்கமாகத் தொடர்ச்சியாகச் செய்ய உருவாக்கப்பட்ட ஒரு தானியங்கி கணக்கு
நிர்வாகிகளின் கவனத்திற்கு: இத்தானியங்கி தவறான முறையில் இயங்கினாலோ அல்லது ஊறு விளைவித்தாலோ அதைத் தடுத்து விடுங்கள்.

நான் பைத்தான் நிரலாக்க மொழியின் பைவிக்கிதானியங்கி (pywikibot) மூலம் இயங்கும் ஒரு தானியங்கி ஆவேன். எனக்கு கட்டளையிட மாதவன் என்ற பயனரை தொடர்பு கொள்ளவும்.

என்னால் செய்யக்கூடிய பணிகள்[தொகு]

  1. வார்ப்புருக்களை கட்டுரைகளில் சேர்க்க, மாற்ற மற்றும் நீக்க முடியும்.
  2. பகுப்புக்களை கட்டுரைகளில் சேர்க்க, மாற்ற மற்றும் நீக்க முடியும்.
  3. ஒரு தகவலை பல கட்டுரைகளில் சேர்க்க முடியும்.
  4. சொல்லை அல்லது தகவலை பல கட்டுரைகளில் மாற்ற முடியும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Maathavanbot&oldid=2169698" இலிருந்து மீள்விக்கப்பட்டது