பயனர்:DSE THIRUGNANAM VPM/மணல்தொட்டி/1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போமாலஜி(Pomology)[தொகு]

    போமம்- பழங்கள்.  இலத்தீன் மொழியில் 'Pomum' என்றால் பழங்கள் என்று பொருள்.  இது தாவரவியலில் ஒரு பிரிவு.  இப்பிரிவு பழங்களைக் கொடுக்கும் மரங்களைப் பற்றிப் படிக்கும் ஒரு அறிவியல் பிரிவு.  இதனை ரோமன் மொழியில் ஃப்ரூட்டி கல்ச்சர்(Fruiti culture) என்று அழைக்கப்படுகிறது.

(இலத்தீன்- fructus and cultura).


    பழங்களைத் தரும் மரங்களின் உடற்செயலியல் மற்றும் வளர்ப்பு முறைகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.  இந்த போமாலஜி ஆராய்ச்சிப் பிரிவு பழங்களின் தரம் பழங்கள் உருவாகும் காலம் உற்பத்தி செலவைக் குறைத்தல் போன்றவற்றை முன்னேற்றமடையச் செய்கிறது.  போமாலஜி பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும் வல்லுநர்களை போமாலஜிஸ்ட்(Pomologist) என்று அழைக்கலாம்.