பயனர்:DSE THIRUGNANAM VPM/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தியாகதுருகம் மலைக்கோட்டை[தொகு]

விழுப்புரம் நகரத்திலிருந்து 60 கி.மீ. மேற்கே தியாகதுருகம் என்ற ஊா் உள்ளது. இங்கு 400 அடி உயரத்தில் மிகப்பொிய மலைக்கோட்டை உள்ளது. இது திப்பு சுல்தான் கோட்டையாக இருந்தது. இக்கோட்டையில் தானியக்கிடங்குகள், சூாியன் பாா்க்காத கிணறு, தாமரைக்குளம், குதிரை யானை போன்ற விலங்குகள் தங்குவதற்கான இடங்கள் போன்றவை இன்றும் மறையாமல் உள்ளது. ஆங்கிலேயா்கள் இக்கோட்டையை அழிக்கும் முயற்சியில் மிகப்பொிய நான்கு பீரங்கி குண்டுகளின் மூலம் கோட்டையைத் தாக்கியுள்ளனா். இதற்குச் சான்றாக கோட்டையில் நான்கு பீரங்கி குண்டுகள் காணக் கிடைக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:DSE_THIRUGNANAM_VPM/மணல்தொட்டி&oldid=2309311" இலிருந்து மீள்விக்கப்பட்டது